Roman script
Singer : Manjari Music by : Ilayaraja Chorus …………………… Female Part Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Vayasukku thaan avan vandhu vittaan Kaadhal solla kaadhai kadithaanae Female Part Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Vayasukku thaan avan vandhu vittaan Kaadhal solla kaadhai kadithaanae Female Part Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Idho or or ilainjan ilainjan Pudhidhaai or or rasigan rasigan Female Part Pazhangudi kugaiyinil oruvan Pavazha malliyai kandu pidithaan Pavazha mallgaikkendru oruthi Avan pakkam vara kaiyai thottu pidithaan Ilasukku kaadhal ennum paadam Andraikkangae azhagaai aarambithaan Kaadhal ennum raajiyathil andrae Kaadhal thurai mandhiriyaai aagi vittaan Ohoho ho… ho… oo… oo…
Aa… aa… aahaaha haa… Female Part Oru paadal sumandhu varum thendral Unnai kaana thudikkudhae Oru kaalam neram indri endrum Unnai thedi thavikkudhae Kannanin kaadhilae raadhaiyin paadalae Sendru thaan serumaa andha naal koodumaa Odu kaadhal viraga noyin nilaiyai chollavaa Indha noikku marundhu unadhu varavu Unakkadhu theriyum allavaa Female Part Saa nisa gasaa gamapaamaa mapaneepaa Panisagasaa nisanee panipaa mapamaa gamagaa Gamapama gamaga sagasa nisani sasaa Panisagaa sagamapaa gamapanee panisaga Female Part Thaam thakida dhimi thaka tharikida dhimi Thath dhimi thajjanu thakadhimi tharikida Female Part Mapa magasa pani pamap anisapani Saaga neesa paani maapa nipamaga Female Part Thaka thakida thaka dhimitha thaka junutha That dheem thajam thajam thajam thaa thaa Thaka thakida thaka dhimitha thaka junutha That dheem thajam thajam thajam thaa thaa Thaka thakida thaka dhimitha thaka junutha That dheem thakida thajunu thakida dhimitha thaa…
தமிழ்
பாடகி : மஞ்சரி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் வயசுக்குத் தான் அவன் வந்து விட்டான் காதல் சொல்லக் காதைக் கடித்தானே பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் வயசுக்குத் தான் அவன் வந்து விட்டான் காதல் சொல்லக் காதைக் கடித்தானே பெண் : இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் இதோ ஓர் ஓர் இளைஞன் இளைஞன் புதிதாய் ஓர் ஓர் ரசிகன் ரசிகன் பெண் : பழங்குடிக் குகையினில் ஒருவன் பவழ மல்லியைக் கண்டு பிடித்தான் பவழ மல்லிகைக்கென்று ஒருத்தி அவன் பக்கம் வர கையைத் தொட்டுப் பிடித்தான் இளசுக்குக் காதல் என்னும் பாடம் அன்றைக்கங்கே அழகாய் ஆரம்பித்தான் காதல் என்னும் ராஜ்ஜியத்தில் அன்றே காதல் துறை மந்திரியாய் ஆகி விட்டான் ஓஹொஹொ ஹோ... ஹோ... ஓ... ஓ... ஆ... ஆ.. ஆஹாஹ ஹா... பெண் : ஒரு பாடல் சுமந்து வரும் தென்றல் உன்னைக் காணத் துடிக்குதே ஒரு காலம் நேரம் இன்றி என்றும் உன்னைத் தேடித் தவிக்குதே கண்ணனின் காதிலே ராதையின் பாடலே சென்று தான் சேருமா அந்த நாள் கூடுமா ஒரு காதல் விரக நோயின் நிலையைச் சொல்லவா இந்த நோய்க்கு மருந்து உனது வரவு உனக்கது தெரியும் அல்லவா பெண் : ஸா நிஸ கஸா கமபாமா மபநீபா பநிஸகஸா நிஸநீ பநிபா மபமா கமகா கமபம கமக ஸகஸ நிஸநி ஸஸா பநிஸகா ஸகமபா கமபநீ பநிஸக பெண் : தாம் தகிட திமி தக தரிகிட திமி தத்திமி தஜ்ஜணு தகதிமி தரிகிட பெண் : மப மகஸ பநி பமப நிஸபநி ஸாக நீஸ பாநி மாப நிபமக பெண் : தக தகிட தக திமித தக ஜுணுத தத்திம் தஜம் தஜம் தஜம் தா தா தக தகிட தக திமித தக ஜுணுத தத்திம் தஜம் தஜம் தஜம் தா தா தக தகிட தக திமித தக ஜுணுத தத்திம் தகிட தஜுணு தகிட திமித தா...
Song information
Singer: Manjari
Music by: Ilayaraja
Release information: From Ajantha (2012) · Lyricist: Snehan