Roman script

Singers : S. Janaki and Ramesh

Music by : Ilayaraja

Male Part

Idho mazhai thuli

Idho malar kodi

Vaan megam….

Vaan megam naan thaanae

Paruva thaagam… thaniyalaam

Viraga thaabam konjam kuraiyalaam

Female Part

Idho malar kodi

Idho mazhai thuli

Male Part

Aadai soodum …

Female : Kukukooo

Male : Aasai maeni…

Female : Kukukooo

Male : Maelum keelum

Female : Thiththithida

Male : Meendum meendum

Female : Thevaipadum

Male Part

Thaen tharum paathiram

Naan thoda maathiram

Female Part

Yen indha aathiram

Naan tharum naal varum

Male Part

Thani araiyil alli tharum varaiyil

Ullam thavikudhu thudikkudhu kiliyae

Female Part

Idho malar kodi

Idho mazhai thuli

Female Part

Moongil melae

Male : Kukukooo

Female : Vaadai kaattru

Male : Kukukooo

Female : Modhum pothu

Male : Osai varum

Female : Poga poga

Male : Aasai varum

Female Part

Nee thoda naan thoda

Poovudal thaan suda

Male Part

Aadhiyum andhamum

Aadavan kaipada

Female Part

Adhisayamo pudhu anubavamo

Idhu mudhal mudhal arindhidum sugamoo

Male Part

Idho mazhai thuli

Idho malar kodi

Female : Vaan megam…

Vaan megam nee thaanae

Paruva thaagam… thaniyalaam

Viraga thaabam konjam kuraiyalaam

Male Part

Idho mazhai thuli

Idho malar kodi

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதோ மழைத்துளி

இதோ மலர்க்கொடி

வான் மேகம்

வான் மேகம் நான்தானே

பருவ தாகம்... தணியலாம்

விரகதாபம் கொஞ்சம் குறையலாம்...

பெண் : இதோ மலர்க்கொடி

இதோ மழைத்துளி....

ஆண் : ஆடை சூடும்....

பெண் : குக்குக்குக்கூ

ஆண் : ஆசை மேனி.....

பெண் : குக்குக்குக்கூ

ஆண் : மேலும் கீழும்.....

பெண் : தித்தித்திட

ஆண் : மீண்டும் மீண்டும்

பெண் : தேவைப்படும்

ஆண் : தேன் தரும் பாத்திரம்

நான் தொட மாத்திரம்

பெண் : ஏனிந்த ஆத்திரம்

நான் தரும் நாள் வரும்

ஆண் : தனியறையில் அள்ளி தரும் வரையில்

உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே...

பெண் : இதோ மலர்க்கொடி

இதோ மழைத்துளி...

பெண் : மூங்கில் மேலே.....

ஆண் : குக்குக்குக்கூ

பெண் : வாடைக் காற்று......

ஆண் : குக்குக்குக்கூ

பெண் : மோதும் போது

ஆண் : ஓசை வரும்

பெண் : போகப் போக

ஆண் : ஆசை வரும்

பெண் : நீ தொட நான் தொட

பூவுடல் தான் சுட

ஆண் : ஆதியும் அந்தமும்

ஆடவன் கைப்பட

பெண் : அதிசயமோ புது அனுபவமோ

இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ

ஆண் : இதோ மழைத்துளி

இதோ மலர்க்கொடி

பெண் : வான் மேகம்

வான் மேகம் நீதானே

பருவ தாகம் தணியலாம்

விரகதாபம் கொஞ்சம் குறையலாம்

ஆண் : இதோ மலர்க்கொடி

இதோ மழைத்துளி....

Song information

Singers: S. Janaki and Ramesh

Music by: Ilayaraja

Release information: From Thanga Mama 3D (1985) · Lyricist: Vaali

Explore this song