Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male Part Idhayathai andha iraivan Padaithu veithaan Idhayathai andha iraivan Padaithu veithaan Adhan kadhavai indha manidhan Adaithu veithaan Idhayathai andha iraivan Padaithu veithaan Adhan kadhavai indha manidhan Adaithu veithaan Idhayathai andha iraivan Padaithu veithaan Male Part Aandavan anbennum kudai virithaan Kudai virithaan Aandavan anbennum kudai virithaan Kudai virithaan Adhil yaarukkum ondraai nizhal koduthaan Nizhal koduthaan Male Part Arivukku indha iraivan Kadai virithaan Adhil aasaikku indha manidhan Kanakku veithaan Male Part Idhayathai andha iraivan Padaithu veithaan Male Part Paarvaikku azhagaai mugam irukkum Mugamirukkum Paarvaikku azhagaai mugam irukkum Mugamirukkum Vaai vaarthaikku edhiraai manamirukkum Manamirukkum Male Part Oorukku indha manidhan Needhi solvaan Nenjil ulladhai ivan Maraithae meedhi solvaan Male Part Idhayathai andha iraivan Padaithu veithaan Adhan kadhavai indha manidhan Adaithu veithaan Idhayathai andha iraivan Padaithu veithaan
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் அதன் கதவை இந்த மனிதன் அடைத்து வைத்தான்....... இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் அதன் கதவை இந்த மனிதன் அடைத்து வைத்தான்....... இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆண் : ஆண்டவன் அன்பெனும் குடை விரித்தான் குடை விரித்தான் ஆண்டவன் அன்பெனும் குடை விரித்தான் குடை விரித்தான் அதில் யாருக்கும் ஒன்றாய் நிழல் கொடுத்தான் நிழல் கொடுத்தான் ஆண் : அறிவுக்கு அந்த இறைவன் கடை விரித்தான் அதில் ஆசைக்கு இந்த மனிதன் கணக்கு வைத்தான்....... ஆண் : இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆண் : பார்வைக்கு அழகாய் முகமிருக்கும் முகமிருக்கும் பார்வைக்கு அழகாய் முகமிருக்கும் முகமிருக்கும் வாய் வார்த்தைக்கு எதிராய் மனமிருக்கும் மனமிருக்கும் ஆண் : ஊருக்கு இந்த மனிதன் நீதி சொல்வான் நெஞ்சில் உள்ளதை இவன் மறைத்தே மீதி சொல்வான் இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான்.... ஆண் : இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் அதன் கதவை இந்த மனிதன் அடைத்து வைத்தான்....... இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Thaali Bhagyam (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaali Bhagyam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali