Roman script
Singers : Seerkazhi Govindarajan and A. P. Komala
Music by : K. V. Mahadevan
Female Part
Idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Umadhu idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Male Part
Idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Unadhu idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Oo….ooo…oo….ooo…
Female Part
Udhayam kandu
Alli malarvadhu pol
Madhiyin udhayam kandu
Alli malarvadhu pol
Ummai kandu en ullam malarudhae
Udhayam kandu
Alli malarvadhu pol
Ummai kandu en ullam malarudhae
Male Part
{Madhuvai parugiyae magizhum
Solai vandu pol
Vanidhai unadhazhagai parugi
Manam maghizhudhae} (2)
Female Part
Idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Ooo…oo….ooo….ooo…
Male Part
Nadhigal kadalaiyae naadi
Servadhu pol
Nadhigal kadalaiyae naadi
Servadhu pol
Namadhu nenjam anbu ennum
Kadalil ondru serudhae
Male Part
Namadhu nenjam anbu ennum
Kadalil ondru serudhae
Female Part
Pudhumai kanavilae
Puviyai marandha nilaiyilae
Pudhumai kanavilae
Puviyai marandha nilaiyilae
Idhu pol endha naalum
Inimai kaana virumbudhae
Idhu pol endha naalum
Inimai kaana virumbudhae
Both : Idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhae
Idhayam thannaiyae
Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi
Isai paadudhaeதமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஆண் : இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ.....ஓஒ.....ஓ....ஓஒ... பெண் : உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் மதியின் உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே ஆண் : மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல் வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே ஆண் : மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல் வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே பெண் : இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ.....ஓஒ.....ஓ....ஓஒ... ஆண் : நதிகள் கடலையே நாடி சேர்வது போல் நதிகள் கடலையே நாடி சேர்வது போல் நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே ஆண் : நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே பெண் : புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே இருவர் : இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
Song information
Singers: Seerkazhi Govindarajan and A. P. Komala
Music by: K. V. Mahadevan
Release information: From Raja Rajan (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and A. P. Komala
- Film / album: Raja Rajan
- Composer: K. V. Mahadevan