Roman script
Singer : Jency Music by : Ilayaraja Female Part Idhayam pogudhae Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae Female Part Maniyosai kaettu mazhivodu naettru Kaigal thattiya kaalai sendradhengae Arunbaana en kaadhal malaraagumo Malaraagi vaazhvil manam veesumo Female Part Idhayam pogudhae enaiyae pirindhae Female Part …………………………. Female Part Suduneeril vizhundhu thudikkindra meen pol Thogai nenjinil soga pongudhammaa Kuyil koova vasandhangal uruvaagumo Veyil theerndha ooril pani neengumo Idhayam pogudhae enaiyae pirindhae Male Part ……………………. Female Part Mazhaisaaral ooram mayilaadum naeram Paadal solavum dhaevan illayammaa Nizhal pola unnodu naan sangamam Tharavaendum vaazhvil nee kungumam Female Part Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae
தமிழ்
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இதயம் போகுதே........ இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே....... பெண் : மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காளை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து பெண் : ................................... பெண் : சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து ஆண் : ............................ பெண் : மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம் பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே.......
Song information
Singer: Jency
Music by: Ilayaraja
Release information: From Puthiya Vaarpugal (1979) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Jency
- Film / album: Puthiya Vaarpugal
- Composer: Ilayaraja