Roman script
Idhaya Koyil Irukka Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Chorus Om saravanabava om saravanabava Female : Shanmugha sakthi vadivela Chorus : Om saravanabava om saravanabava Female : Kanneerai kaanikkai seidhaalum un manam Karaiyaadho kanidhidaadhoo…oo Karunaanidhae un karunai pirandhidaatho Female Part Idhaya koyilirukka inghu nee amarndhae Iruppadhu thaan muraiyaa…moo Idhaya koyilirukka inghu nee amarndhae Iruppadhu thaan muraiyaa… moo shanmugha Idhaya koyilirukka inghu nee amarndhae Iruppadhu thaan muraiyaamoo Female Part Ezhaiyum unnodu vaazhavae pirandhen Ennamellaam kanavamoo Muruga..aa..aa.. Ezhaiyum unnodu vaazhavae pirandhen Ennamellaam kanavamoo Iniyum un ninaivaale thanimaiyinaal nenjam Yengidum nilai varalaamo Female Part Maramagi nindra asuranai andru Irukooru seidha muruga Female Part Mayilaaga sevar kodiyaaga yendhi Magizhndhodi vandha muruga Female Part Kuravar engal kulathai naadi Kulava vandha muruga Female Part Kurubaraa edhiril orumurai vandhu Kuraiyai theerum muruga…aa..aa..aa.. Female Part Uruvam kallaaga maaridinum Ullam kallaaga maaruvadho Uruvam kallaaga maaridinum Ullam kallaaga maaruvadho Urugaadha manam urugaadha Urugaadha manam urugaadha Urugaadha manam urugaadha Urugaadha manam urugaadha Urugaadha manam urugaadha Muruga ..muruga…muruga…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பெண் : சண்முகா சக்தி வடிவேலா குழு : ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பெண் : கண்ணீரை காணிக்கை செய்தாலும் உன் மனம் கரையாதோ கனிந்திடாதோ ..ஓ கருணாநிதே உன் கருணை பிறந்திடாதோ.... பெண் : இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே இருப்பதுதான் முறையாமோ இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே இருப்பதுதான் முறையாமோ ஷண்முகா இதயக் கோயிலிருக்க இங்கு நீ அமர்ந்தே இருப்பதுதான் முறையாமோ பெண் : ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன் எண்ணமெல்லாம் கனவாமோ முருகா...ஆ...ஆ.. ஏழையும் உன்னோடு வாழவே பிறந்தேன் எண்ணமெல்லாம் கனவாமோ இனியும் உன் நினைவாலே தனிமையினால் நெஞ்சம் ஏங்கிடும் நிலை வரலாமோ பெண் : மரமாகி நின்ற அசுரனை அன்று இருகூறு செய்த முருகா பெண் : மயிலாக சேவற் கொடியாக ஏந்தி மகிழ்ந்தோடி வந்த முருகா பெண் : குறவர் எங்கள் குலத்தை நாடி குலவ வந்த முருகா பெண் : குருபரா எதிரில் ஒருமுறை வந்து குறையைத் தீரும் முருகா....ஆ.....ஆ....ஆ... பெண் : உருவம் கல்லாக மாறிடினும் உள்ளம் கல்லாக மாறுவதோ உருவம் கல்லாக மாறிடினும் உள்ளம் கல்லாக மாறுவதோ உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா முருகா........முருகா.........முருகா.......
Song information
Singer: P. Susheela
Release information: From Srivalli (1961) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Srivalli