Roman script
Singer : Sid Sriram Music by : Gopi Sundar Male Part Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm Male Part Idhaya idhaya enai aalgira idhaya Unai naan vizhagum nizhai yenadi Anbai unara pirivenbadhu vilaiya Thanimai namai inaikkira alai thaanadi Male Part En karmegam angae Nadhi pallam ingae Oru niraiyadha vaazhvae Nigazhuthae neezhuthae Male Part Pulan aindhum indru Pulam peyarntha podhum En uyirin ozhiyo unadhae Male Part Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm Male Part Un peyar ondrae mandhiramaagum Adhai sonnaal en irulae kuyilaagum En maarbilae un muga regaigal Azhiyamalae en dhegam kidakkum Kanavo ninavaai nadikkum Male Part Aaa…aaa… Idhaya idhaya enai aalgira idhaya Unai naan vizhagum nizhai yenadi Anbai unara pirivenbadhu vilaiya Thanimai namai inaikkira alai thaanadi Male Part En karmegam angae Nadhi pallam ingae Oru niraiyadha vaazhvae Nigazhuthae neezhuthae Male Part Pulan aindhum indru Pulam peyarntha podhum En uyirin ozhiyo unadhae…ae….ae…. Male Part Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm Hmm mm mm mm mmm Hmm mmm mmm mm mm mm mm
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : இதயா இதயா எனை ஆள்கிற இதயா உன்னை நான் விலகும் நிலை ஏனடி அன்பை உணர பிரிவென்பது விலையா தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி ஆண் : என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே இரு நிறையாத வாழ்வே நிகழுதே நீளுதே ஆண் : புலன் ஐந்தும் இன்று புலம் பெயர்ந்த போதும் என் உயிரின் ஒலியோ உனதே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : உன் பெயர் ஒன்றே மந்திரமாகும் அதை சொன்னால் என் இருளே குயிலாகும் என் மார்பிலே உன் முக ரேகைகள் அழியாமலே என் தேகம் கிடக்கும் கனவோ நினைவாய் நடிக்கும் ஆண் : ஆஅ.....ஆஅ..... இதயா இதயா எனை ஆள்கிற இதயா உன்னை நான் விலகும் நிலை ஏனடி அன்பை உணர பிரிவென்பது விலையா தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி ஆண் : என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே இரு நிறையாத வாழ்வே நிகழுதே நீளுதே ஆண் : புலன் ஐந்தும் இன்று புலம் பெயர்ந்த போதும் என் உயிரின் ஒலியோ உனதே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: Sid Sriram
Music by: Gopi Sundar
Release information: From Thalli Pogathey (2021) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Thalli Pogathey
- Composer: Gopi Sundar