Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Chandrabose Male Part Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Male Part Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Female Part Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female Part Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Male Part Idhala kudhala madhana maeni vanthathu Female : Idhula enna kuraigal kangal kandath Male Part Yaenadi ennodu modhalaa Iduppukkum podavaikkum oodalaa Yaenadi ennodu modhalaa Iduppukkum podavaikkum oodalaa Female Part Vaalibam unnidam oodal kollumaa Vaanamum megamum sandai podumaa Male Part Veththalaikku sunnaambu
Vachchu thaaraen vaareeyaa Female : Kumbakonam veththalaikku Kaambu killa poreeyaa Male Part Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female Part Yaenuga ennaannu kelunga Thaenunga ellaamae thaenunga Yaenuga ennaannu kelunga Thaenunga ellaamae thaenunga Female Part Kadhali enbaval kattu chorunga Kaigalaal mellavae thottu paaruna Male Part : Muthedukkum velaiyil Mookka kadikaathammaa Muththaththila saathiram paakka mudiyaathammaa Female Part Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Male : Idhala kudhala madhana maeni vanthathu Idhula enna kuraigal kangal kandathu Female Part Kozhi onnu konda valaththukittaa Seval aagumaa Poonai onnu kodu kizhichchukittaa Puliyaa pogumaa Female Part Idhala kudhala madhana maeni vanthathu Male : Idhula enna kuraigal kangal kandathu…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா ஆண் : இதல குதல மதன மேனி வந்தது பெண் : இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா ஏனடி என்னோடு மோதலா இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா பெண் : வாலிபம் உன்னிடம் ஊடல் கொள்ளுமா வானமும் மேகமும் சண்டை போடுமா ஆண் : வெத்தலைக்கு சுண்ணாம்பு வச்சு தாரேன் வாரீயா பெண் : கும்பகோணம் வெத்தலைக்கு காம்புக் கிள்ள போறீயா ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க ஏனுங்க என்னான்னு கேளுங்க தேனுங்க எல்லாமே தேனுங்க பெண் : காதலி என்பவள் கட்டுச் சோறுங்க கைகளால் மெல்லவே தொட்டுப் பாருங்க ஆண் : முத்தெடுக்கும் வேளையில் மூக்க கடிக்காதம்மா முத்தத்தில சாத்திரம் பாக்க முடியாதம்மா பெண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது ஆண் : இதல குதல மதன மேனி வந்தது இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது பெண் : கோழி ஒன்னு கொண்ட வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா ஆண் : பூனை ஒன்னு கோடு கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா பெண் : இதல குதல மதன மேனி வந்தது ஆண் : இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது...
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose