Roman script

Female Part
I am come from london
Onmeethu kadhal kondaen
My name is hampdan
Onnaiyae kalyaanam seiyyavum
Odiyae vanthaen naan
Female Part
I am come from london
Onmeethu kadhal kondaen
My name is hampdan
Onnaiyae kalyaanam seiyyavum
Odiyae vanthaen naan
Female Part
I am come from london
Onmeethu kadhal kondaen
My name is hampdan
Onnaiyae kalyaanam seiyyavum
Odiyae vanthaen naan
Female Part
I am come from london
London naattaal peraasaiyum
Naadu aala ninaiththaal
Andai naattaal thana suttiyaal
Adimai vaazha ninaiththaan
Female Part
Kanda pengalin kai pidiththumae
Kazhiththu nadiththu thirivom
Thindaattamthaan unai mananthaal
Thirumpaamal nee po po
Female Part
Peekking knocking walking en per pingpong
Pennae ongmel aanaenae naan singhaang
Maasaethungin naattaan shyamkeshak
Enthan paattaan
Female Part
Manam seiyya vanthaen onnaing
Velamparam kandu kannaeng
Marukkaathae neeyum ennaing
Maalaiyiduvaai pennaeng dingdong…
Female Part
Podaathae chummaa vesham
Vaayaal puththar dharmam pesi
Por seiyyum naattaar
Ungal nesam mosam
Female Part
Podaathae chummaa vesham
Vaayaal puththar dharmam pesi
Por seiyyum naattaar
Ungal nesam mosam
Female Part
Poiyyae pesaatha punyan
Puththan pol kaarunyan
Poyyae pesaatha punyan
Puththan pol kaarunyan
Female Part
Thiyaagi magaan gandhi
Desaththil vaazhnthidum
Naan unnai vaendaen
Thiyaagi magaan gandhi
Desaththil vaazhnthidum
Naan unnai vaendaen
Female Part
Kandathum en meethu kadhalae
Kondorum undu paarilae
Endraalum yaettra pengal yaarum
Illaamaiyaal kalyaanamae
Illaamal vaazhgiraen
Female Part
Kamanum kandaalae naanuvaan
En azhagai paar en kuralai paar
En aattam paar
Anbodu enai katti kondu vaazhuvai
Female Part
Kottaan kural kuyilin niram
Koosaamal vaankozhi polae neeyum
Aattam veenaaga aadaathae…oo…
Aangilaeyan endrenniyae….
Female Part
Adimai vaazhvil uzhalum
Adimai vaazhvil uzhalum
Arumai thaai naattai kaaththida neeyae
Arumai thaai naattai kaaththida neeyae
Ayarvae illaathu saevai sei po
Ayarvae illaathu saevai sei po
Aasai kollaathae en methae
Female Part
Agilam muzhuthum suttrinaalum
Engum tamizhan pola yaarum
Agilam muzhuthum suttrinaalum
Engum tamizhan pola yaarum
Azhagilum gunam arivilum vala
Aanmagan illaiyae pennae
Thaali aniyalaamo kannae
Kannaal adhai solluvaai en munnae
Females : Pugazhukkuriya tamilnaattin
Perumai paaduvom
Pugazhukkuriya tamilnaattin
Perumai paaduvom
Kadhal purinthu vaazhvil inimai kandu
Uyarnthu vaazhuvom…
Kadhal purinthu vaazhvil inimai kandu
Uyarnthu vaazhuvom….
Females : Pugazhukkuriya tamilnaattin
Perumai paaduvom

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
பெண் : ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்
பெண் : ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்
பெண் : ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்
பெண் : ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்...
லண்டன் நாட்டால் பேராசையும்
நாடு ஆள நினைத்தால்
அண்டை நாட்டால் தன சுட்டியால்
அடிமை வாழ நினைத்தான்
பெண் : கண்ட பெண்களின் கை பிடித்துமே
கழித்து நடித்து திரிவோம்
திண்டாட்டம்தான் உனை மணந்தால்
திரும்பாமல் நீ போ.....போ.....
பெண் : பீங்கிங் நாங்கிங் வாங்கிங் என் பேர் பிங்பாங்
பெண்ணே ஓங்மேல் ஆனேனே நான் ஷிங்ஹாங்
மாசேதுங்கின் நாட்டான் ஷ்யாம்கேஷேக்
எந்தன் பாட்டான்.....
பெண் : மணம் செய்ய வந்தேன் ஒன்னைங்
வெளம்பரம் கண்டு கண்ணேங்
மறுக்காதே நீயும் என்னைங்
மாலையிடுவாய் பெண்ணேங் டிங்டாங்......
பெண் : போடாதே சும்மா வேஷம்
வாயால் புத்தர் தர்மம் பேசி
போர் செய்யும் நாட்டார்
உங்கள் நேசம் மோசம்....
பெண் : போடாதே சும்மா வேஷம்
வாயால் புத்தர் தர்மம் பேசி
போர் செய்யும் நாட்டார்
உங்கள் நேசம் மோசம்....
பெண் : பொய்யே பேசாத புண்யன்
புத்தன் போல் காருண்யன்
பொய்யே பேசாத புண்யன்
புத்தன் போல் காருண்யன்
பெண் : தியாகி மகான் காந்தி
தேசத்தில் வாழ்ந்திடும்
நான் உன்னை வேண்டேன்....
தியாகி மகான் காந்தி
தேசத்தில் வாழ்ந்திடும்
நான் உன்னை வேண்டேன்....
பெண் : கண்டதும் என் மீது காதலே
கொண்டோரும் உண்டு பாரிலே
என்றாலும் ஏற்ற பெண்கள் யாரும்
இல்லாமையால் கல்யாணமே
இல்லாமல் வாழ்கிறேன்
பெண் : காமனும் கண்டாலே நாணுவான்
என் அழகைப் பார் என் குரலைப் பார்
என் ஆட்டம் பார்
அன்போடு என்னை கட்டிக் கொண்டு வாழுவாய்
பெண் : கோட்டான் குரல் குயிலின் நிறம்
கூசாமல் வான்கோழி போலே நீயும்
ஆட்டம் வீணாக ஆடாதே...ஓ......
ஆங்கிலேயன் என்றெண்ணியே
பெண் : அடிமை வாழ்வில் உழலும்
அடிமை வாழ்வில் உழலும்
அருமை தாய் நாட்டைக் காத்திட நீயே
அருமை தாய் நாட்டைக் காத்திட நீயே
அயர்வே இல்லாது சேவை செய் போ
அயர்வே இல்லாது சேவை செய் போ
ஆசை கொள்ளாதே என் மீதே......
பெண் : அகிலம் முழுதும் சுற்றினாலும்
எங்கும் தமிழன் போல யாரும்
அகிலம் முழுதும் சுற்றினாலும்
எங்கும் தமிழன் போல யாரும்
அழகிலும் குணம் அறிவிலும் வல்ல
ஆண்மகன் இல்லையே பெண்ணே
தாலி அணியலாமோ கண்ணே
கண்ணால் அதை சொல்லுவாய் என் முன்னே.....
பெண்கள் : புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்
புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்
காதல் புரிந்து வாழ்வில் இனிமை கண்டு
உயர்ந்து வாழுவோம்.......
காதல் புரிந்து வாழ்வில் இனிமை கண்டு
உயர்ந்து வாழுவோம்.......
பெண்கள் : புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்

Song details

Release information: From Devaki (1951) (1951) · Singer: Jikki and Chorus · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan

Song video

Watch on YouTube

I Am Come From London Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki and Chorus. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff.


Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sheriff