Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Holi holi holi Shubha laali laali laali Laali laali laali Kadhai sonnaal kaadhal thozhi Solla solla thaenaai paaindhadhu Ullam rendum thanaai serndhadhu Solla solla thaenaai paaindhadhu Ullam rendum thanaai serndhadhu Female Part Holi holi holi Shubha laali laali laali Chorus ……………………. Male Part Kothu kothu poovaga Muthu muthu malaigal Punnagayil paarthen Alli alli serthen Female Part Otti otti uravaada Katti katti kalandhaada Muthamennum poondhaen Kotti kotti koduthaen Male Part Sindhamalae yendhiya sindhamani Kaiyoodu naan vaangiya semaangani Chorus Nananna nannanan Nanannana nananna Female Part Oru malligai pandhaaga Nenjam manjathil vandhadum Anbu kanna kanna sonnen unnidam Kaadhal sangeetham Male Part Holi holi holi Shubha laali laali laali Female : Laali laali laali Kadhai sonnaal kaadhal thozhi Chorus ……………………………. Female Part Gangai karai oorathilae Kaathirukkum nerathilae Kannan varuvano Kaiyil edupano Male Part Velli alai medayilae Mangai neeradayilae Ullam kodhikudhadi Alla thudikudhadi Female Part Ammadiyo paaryavo ambanadhu Ponn maanukum aasai undagudhu Chorus : Nananan nannanan Nannanan nanana Male Part Andha uchi malai melae Oru velli pani maadam Adi raadhae raadhae naalum Angoru kaadhal kummalam Female Part Holi holi holi Shubha laali laali laali Laali laali laali Kadhai sonnaal kaadhal thozhi Solla solla thaenaai paaindhadhu Ullam rendum thanaai serndhadhu Male Part Holi holi holi Shubha laali laali laali
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி லாலி லாலி லாலி கதை சொன்னாள் காதல் தோழி சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது பெண் : ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி குழு : தாத தத்தா தாத தத்தா தீதி தத்தா தா தா தாத தத்தா தாத தத்தா தீதி தத்தா தா தா தாத்த தத்தா தத்தா தத்தா தாத்த தத்தா தத்தா தத்தா ஓஓ ஆண் : கொத்து கொத்து பூவாக முத்து முத்து மாலைகள் புன்னகையில் பார்த்தேன் அள்ளி அள்ளிச் சேர்த்தேன் பெண் : ஒட்டி ஒட்டி உறவாட கட்டி கட்டி கலந்தாட முத்தம் எனும் பூந்தேன் கொட்டி கொட்டி கொடுத்தேன் ஆண் : சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி குழு : னனனா நன்னன்னன் னனனனன நனனன பெண் : ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும் அன்புக் கண்ணா கண்ணா சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம் ஆண் : ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி பெண் : லாலி லாலி லாலி கதை சொன்னாள் காதல் தோழி பெண் : கங்கை கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே கண்ணன் வருவானோ கையில் எடுப்பானோ ஆண் : வெள்ளி அலை மேடையிலே மங்கை நீர் ஆடையிலே உள்ளம் கொதிக்குதடி அள்ளத் துடிக்குதடி பெண் : அம்மாடியோ பார்வையோ அம்பானது பொன் மானுக்கும் ஆசை உண்டாகுது குழு : னனனா நன்னன்னன் னனனனன நனனன ஆண் : அந்த உச்சி மலை மேலே ஒரு வெள்ளிப் பனி மாடம் அடி ராதே ராதே ஆடும் அங்கொரு காதல் கும்மாளம் பெண் : ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி லாலி லாலி லாலி கதை சொன்னாள் காதல் தோழி சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது ஆண் : ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Raasukutti (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Raasukutti
- Composer: Ilayaraja