Roman script
Singers : Nikhita Gandhi, Saisharan and Mark Thomas Music by : Justin Prabhakaran Female Part Hey reengaara You are so crazy Yen eerthayo Kannaal poo veesi Female Part Itho mazhai oonjalaai Yetho yenai aattuthae Athae anal meethilae Male & Female : Nila kudai aguthae Chill honey honey Female Part Hey reengaara You are so crazy…oooo..oo Heyay yae…thaararaa…aa… Chorus Agila ulaga aruvai kathaiyin thilagamae Sagala manamum virumbi rasikkum uruvamae Thinara thinara thurathi varuthum oruvanae Yeninum ivanin iyalbu adada pidikumae Chorus Verupathu yethu pidipathu yethu Oru murai athai sollividu Yena ivanidam kettal Male Part Oru nalla naal paathu solren Female Part Hey reengaara Ahah…ahahaah You are so crazyeeee… Chorus Hei hei hei hei Chorus Yamane eh eh hey Irrangi vanthen Evano un kaala sutha Posungi ninnen Chorus Adi erimettu sarayama Naanum kothichen Un yamakantha moonjal adiyae Yamanae sethen Male Part Naan porali Velven vazhenthi Aaah…aaa…. Female Part Hey reengaara You are so crazy Chill honey honey Male Part Naan porali Velven vazhenthi Female Part Chill honey honey Male : Naan porali Female : Chill honey honey Hey hey reengaara Male : Tharara ra rara Female : Hey hey reengaara Chill honey honey
தமிழ்
பாடகி : நிகிடா காந்தி பாடகர்கள் : சாய் சரண், மார்க் தாமஸ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஏன் ஈர்த்தாயோ கண்ணால் பூ வீசி பெண் : இதோ மழை ஊஞ்சலாய் ஏதோ என்னை ஆட்டுதே அதே அனல் மீதிலே ஆண் & பெண் : நிலா குடை ஆகுதே சில் ஹனி ஹனி பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஓஓஓ ................................ குழு : அகில உலக அறுவை கதையின் திலகமே சகல மனமும் விரும்பி ரசிக்கும் உருவமே திணற திணற துரத்தி வருத்தும் ஒருவனே ஏன் இன்னும் இவனின் இயல்பு அடடா பிடிக்குமே குழு : வெறுப்பது எது பிடிப்பது எது ஒரு முறை அதை சொல்லி விடு என இவனிடம் கேட்டால் ஆண் : ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பெண் : ஹே ரீங்காரா ஆஹா ஆஹாஹா யூ ஆர் சோ கிரேசி குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு : யமனே யே யே ஹே இறங்கி வந்தேன் எவனோ உன் கால சுத்த பொசுங்கி நின்னேன் குழு : அடி எரிமேட்டு சாராயமா நானும் கொதிச்சேன் உன் யமகாந்த மூஞ்சல் அடியே யமனே செத்தேன் ஆண் : நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி ஆஆ ஆஆ பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி சில் ஹனி ஹனி ஆண் : நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி பெண் : சில் ஹனி ஹனி ஆண் : நான் போராளி பெண் : சில் ஹனி ஹனி ஹே ஹே ரீங்காரா ஆண் : தரரா ரா ராரா பெண் : ஹே ஹே ரீங்காரா சில் ஹனி ஹனி
Song information
Singers: Nikhita Gandhi, Saisharan and Mark Thomas
Music by: Justin Prabhakaran
Release information: From Oru Nalla Naal Paathu Solren (2018) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Nikhita Gandhi
- Singer: Saisharan and Mark Thomas
- Film / album: Oru Nalla Naal Paathu Solren
- Composer: Justin Prabhakaran