Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hae raja……kadikkaatheenga

Poo maeni porukkaathunga

Manthirikka poraen

Enthirichchu vaanga

Manthirikka poraen

Enthirichchu vaanga

Female Part

Sonna pinna naanthaanae raja

Kannaththula hae raja….kadikkaatheenga

Poo maeni porukkaathunga

Female Part

Intha pennai vittu vidu

Enthan manam thaangaathae

Vettu patta kaayaththula kaiya kiya vaikkaathae

Thanni pattaa intha punnu aaraathae hae

Kanni thottaa antha vali thondraathae hae

Raajaangam ennaachchu raja raja

Punnaa pochchu pon roja

Female Part

Hae raja……kadikkaatheenga

Poo maeni porukkaathunga

Female Part

Kaaloduthaan kaal pinnumae

Thallaaduvaan pinnumpothu

Bodhaiyilae paadhaiyilae

Maeni konjam thallaadum

Maalai varai kanni manam maalaathu hae

Rani magal kangal indru thoongaathu hae

Kaaththiruppil ullathaena paalaa….thaenaa…

Paalil thaenai saerppaen naan

Female Part

Hae raja……kadikkaatheenga

Poo maeni porukkaathunga

Manthirikka poraen

Enthirichchu vaanga

Manthirikka poraen

Enthirichchu vaanga

Female Part

Sonna pinna naanthaanae raja

Kannaththula hae raja….kadikkaatheenga

Aha poo maeni porukkaathunga…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே ராஜா......கடிக்காதீங்க

பூ மேனி பொறுகாதுங்க

மந்திரிக்க போறேன்

எந்திரிச்சு வாங்க

மந்திரிக்க போறேன்

எந்திரிச்சு வாங்க

பெண் : சொன்ன பின்ன நான்தானே ராஜா

கன்னத்துல ஹே ராஜா......கடிக்காதீங்க

பூ மேனி பொறுகாதுங்க

பெண் : இந்த பெண்ணை விட்டு விடு

எந்தன் மனம் தாங்காதே

வெட்டு பட்ட காயத்துல கைய கிய வைக்காதே

தண்ணி பட்டா இந்த புண்ணு ஆறாதே ஹே....

கன்னி தொட்டா அந்த வலி தோன்றாதே ஹே....

ராஜாங்கம் என்னாச்சு ராஜா ராஜா

புண்ணா போச்சு பொன் ரோஜா

பெண் : ஹே ராஜா......கடிக்காதீங்க

பூ மேனி பொறுகாதுங்க......

பெண் : காலோடுதான் கால் பின்னுமே

தள்ளாடுவான் பின்னும்போது

போதையிலே பாதையிலே

மேனி கொஞ்சம் தள்ளாடும்

மாலை வரை கன்னி மனம் மாளாது ஹே

ராணி மகள் கண்கள் இன்று தூங்காது ஹே

காத்திருப்பில் உள்ளதென பாலா......தேனா.....

பாலில் தேனை சேர்ப்பேன் நான்

பெண் : ஹே ராஜா......கடிக்காதீங்க

பூ மேனி பொறுகாதுங்க

மந்திரிக்க போறேன்

எந்திரிச்சு வாங்க

ஹே மந்திரிக்க போறேன்

எந்திரிச்சு வாங்க

பெண் : சொன்ன பின்ன நான்தானே ராஜா

கன்னத்துல ஹே ராஜா......ஹே கடிக்காதீங்க

அஹ பூ மேனி பொறுகாதுங்க.....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu

Explore this song