Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Mano Music by : Ilayaraja Male Part Haei raja ondraanom indru Ini naam thaanae rendalla ondru Naam nadakkum vazhiyilae irul vilaguthu Naam ninaiththa ninaivugal indru palikkuthu Inainthu indru Male Part Haei raja Both : Ondraanom indru Male : Ini naam thaanae Both : Rendalla ondru Female Part Laa lala lallaa Laa lala lallaa Laa lalallaa laa lalalla Male Part Vaeli unakku kidaiyaathu Thaavi paranthu vilaiyaadu Male Part Paasa valai vizhuntha podhu Paravai parakka mudiyaathu Male Part Kaalam karam anaiththa kolam Irandu karai paalam inaithu nindrathu Male Part Naalum inainthirunthu vaazhum Iraivan thantha kolam bhuviyai vendrathu Male Part Ini male paadu pudhu raagam Male : Haa…aa…. Both : Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai mana kavalai Male Part Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru Male Part Paarvai karunai mazhai sinthum Pazhagum thamizhum pudhu santham Male Part Padhi vazhiyil vantha pantham Devan enakkaliththa sontham Male Part Yogam enakku oru yogam Manathil ulla paaram marainthuvittathu Male Part Vaanam varai parantha naanum Vazhiyil thunai neeyum inaiya kandathu Male Part Thadai yaedhum illai manam vellai oo Both : Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai manak kavalai Male Part Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru Naam nadakkum vazhiyilae irul vilaguthu Naam ninaiththa ninaivugal indru palikkuthu Inainthu indru Male Part Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று ஆண் : ஹேய் ராஜா இருவர் : ஒன்றானோம் இன்று ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று பெண் : லா லல லல்லா லா லல லல்லா லா லலல்லா லா லலல்லா ஆண் : வேலி உனக்கு கிடையாது தாவி பறந்து விளையாடு ஆண் : பாச வலை விழுந்த போது பறவை பறக்க முடியாது ஆண் : காலம் கரம் அணைத்த கோலம் இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது ஆண் : நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த கோலம் புவியை வென்றது ஆண் : இனி மேலே பாடு புது ராகம் ஆண் : ஹா...ஆ..... இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை ஆண் : ஹேய் ராஜா...... இருவர் : ஒன்றானோம் இன்று..... ஆண் : ஹான் ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று ஆண் : பார்வை கருணை மழை சிந்தும் பழகும் தமிழும் புதுச் சந்தம் ஆண் : பாதி வழியில் வந்த பந்தம் தேவன் எனக்களித்த சொந்தம் ஆண் : யோகம் எனக்கு ஒரு யோகம் மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது ஆண் : வானம் வரை பறந்த நானும் வழியில் துணை நீயும் இணையக் கண்டது ஆண் : தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை ஆண் : ஹேய் ராஜா...... இருவர் : ஒன்றானோம் இன்று..... ஆண் : ஹான் ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று இருவர் : ஹேய் ராஜா இருவர் : ஒன்றானோம் இன்று..... ஆண் : ஹஹ்ஹா ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Mano
Music by: Ilayaraja
Release information: From Jallikattu (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Mano
- Film / album: Jallikattu
- Composer: Ilayaraja