Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Poi meedhu poi solli Puriyaadha makkalidam… Thaanae iraivan endru Thambattam soottiyavan… Seidhu varum akkiramam Ethanai naal needikkum… Male Part Haei onnaa rendaa Chorus Haei onnaa rendaa Male Part Naan sonnaa thappaa Chorus Naan sonnaa thappaa Male Part Idhu sarvaadhikaarathin kodumai Andha kodumai vilakka Chorus Kodumai vilakka Male Part Kodumai vilakka madamai ozhikka vaarungal Chorus Aahaa vaarungal Male Part Haei onnaa rendaa Chorus Haei onnaa rendaa Male Part Naan sonnaa thappaa Male Part Naadagam aaduraan ooraiyae yaeikkuraan Vaeshamaepoduraan paaviyaa vaazhuraan Kodiyaa saekkuraan ezhaiya maaikkuraan Theeyavan mosadi Idhu theeraadho.. maarum.. kaalam.. thondrum Male Part Haei onnaa rendaa Chorus Haei onnaa rendaa Male Part Naan sonnaa thappaa Female Part Palliyum illaiyae paadamum illaiyae Female Part Maruthuvam illaiyae manidharum illaiyae Female Part Kaalnadai polavae vaazhgiraar maandharae Aalbavan yaaradaa Unai yaar endru kaetkum kaalam thondrum Male Part Onnaa rendaa Chorus Haei onnaa rendaa Male Part Naan sonnaa thappaa haa Male Part Needhiyum illaiyae naermaiyum illaiyae Aanava thimirilae aalgiraan ooraiyae Both : Kekkurom naangalae maatruvom oozhalai Male Part Kaalamum maarumae Vegu naalaaga vaazhum makkal vaazhgavae Male Part Onnaa rendaa Chorus Haei onnaa rendaa Male Part Naan sonnaa thappaa Chorus Naan sonnaa thappaa Male Part Idhu sarvaadhikaarathin kodumai Andha kodumai vilakka Chorus Kodumai vilakka Male Part Kodumai vilakka madamai ozhikka vaarungal Chorus Aahaa vaarungal Male Part Aahaa vaarungal Chorus Aahaa vaarungal
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொய் மீது பொய் சொல்லி புரியாத மக்களிடம்... தானே இறைவன் என்று தம்பட்டம் சூட்டியவன்... செய்து வரும் அக்கிரமம் எத்தனை நாள் நீடிக்கும்... ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா குழு : ஹேய் ஒன்னா ரெண்டா ஆண் : நான் சொன்னா தப்பா குழு : நான் சொன்னா தப்பா ஆண் : இது சர்வாதிகாரத்தின் கொடுமை அந்தக் கொடுமை விலக்க குழு : கொடுமை விலக்க ஆண் : கொடுமை விலக்க மடமை ஒழிக்க வாருங்கள் குழு : ஆஹா வாருங்கள் ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா குழு : ஹேய் ஒன்னா ரெண்டா ஆண் : நான் சொன்னா தப்பா ஆண் : நாடகம் ஆடுறான் ஊரையே ஏய்க்குறான் வேஷமே போடுறான் பாவியா வாழுறான் கோடியா சேக்குறான் ஏழைய மாய்க்குறான் தீயவன் மோசடி இது தீராதோ மாறும் காலம் தோன்றும் ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா குழு : ஹேய் ஒன்னா ரெண்டா ஆண் : நான் சொன்னா தப்பா பெண் : பள்ளியும் இல்லையே பாடமும் இல்லையே பெண் : மருத்துவம் இல்லையே மனிதரும் இல்லையே பெண் : கால்நடை போலவே வாழ்கிறார் மாந்தரே ஆள்பவன் யாரடா உனை யார் என்று கேட்கும் காலம் தோன்றும் ஆண் : ஒன்னா ரெண்டா குழு : ஹேய் ஒன்னா ரெண்டா ஆண் : நான் சொன்னா தப்பா ஹா ஆண் : நீதியும் இல்லையே நேர்மையும் இல்லையே ஆணவத் திமிரிலே ஆள்கிறான் ஊரையே இருவர் : கேக்குறோம் நாங்களே மாற்றுவோம் ஊழலை ஆண் : காலமும் மாறுமே வெகு நாளாக வாழும் மக்கள் வாழ்வே ஆண் : ஒன்னா ரெண்டா குழு : ஹேய் ஒன்னா ரெண்டா ஆண் : நான் சொன்னா தப்பா குழு : நான் சொன்னா தப்பா ஆண் : இது சர்வாதிகாரத்தின் கொடுமை அந்தக் கொடுமை விலக்க குழு : கொடுமை விலக்க ஆண் : கொடுமை விலக்க மடமை ஒழிக்க வாருங்கள் குழு : ஆஹா வாருங்கள் ஆண் : ஆஹா வாருங்கள் குழு : ஆஹா வாருங்கள்
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Kanni Theevu (1981) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Kanni Theevu
- Composer: Ilayaraja