Roman script
Singers : K. S.Chithra and Uma Ramanan
Music by : Ilayaraja
Female Part
{Yei marikozhunthu
Female Part
Ennamma krishnaveni
Female Part
Om manasukkulla
Female Part
Ulladha nee kandu pidi
Female Part
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female Part
Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma} (2)
Female Part
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female Part
Rosam ulla kaalaiyamma
Vegam ulla maama
Female Part
Oo kanni ponnu kannu vechu
Kattikitta maama
Female Part
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Female Part
Tholodu seralaiyae
Solli manam aaralaiyae
Female Part
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female Part
Parigaaram sollu pulla
Paasam vecha manasu
Female Part
Oo kudikaaran petha pulla
Thookkam kedum vayasu
Female Part
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Female Part
Pudhu ponnu idhu rendum
Maaman sollukku kaathirukku
Female Part
Yei marikozhunthu
Female Part
Ennamma krishnaveni
Female Part
Om manasukkulla
Female Part
Ulladha nee kandu pidi
Female Part
Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa
Female Part
Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma
Female Part
Rasathi rasa parichu vecha rosaa
Female : Ravaana podhum nadungudhamma laesaதமிழ்
பாடகிகள் : கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : {ஏய் மரிக்கொழுந்து
பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி
பெண் : ஓம் மனசுக்குள்ள
பெண் : உள்ளத நீ கண்டு பிடி
பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)
பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் : ரோசம் உள்ள காளையம்மா
வேகம் உள்ள மாமா
பெண் : ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு
கட்டிக்கிட்ட மாமா
பெண் : தூங்காமே காத்திருக்கேன்...
தொட்டுத் தொட்டு பேசலையே
தூங்காமே காத்திருக்கேன்...
தொட்டுத் தொட்டு பேசலையே
பெண் : தோளோடு சேரலையே
சொல்லி மனம் ஆறலையே
பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா.....
பெண் : பரிகாரம் சொல்லு புள்ள
பாசம் வெச்ச மனசு
பெண் : ஓ... குடிகாரன் பெத்த புள்ள
தூக்கம் கெடும் வயசு
பெண் : புது நெல்லு புது நாத்து...
பொங்கலுக்கு காத்திருக்கு
புது நெல்லு புது நாத்து...
பொங்கலுக்கு காத்திருக்கு
பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு.........
பெண் : ஏய் மரிக்கொழுந்து
பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி
பெண் : ஓம் மனசுக்குள்ள
பெண் : உள்ளத நீ கண்டு பிடி
பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா
பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
பெண் : ராவானா போதும் நடுங்குதம்மா லேசாSong information
Singers: K. S.Chithra and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Pudhu Nellu Pudhu Naathu (1991) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. S.Chithra and Uma Ramanan
- Film / album: Pudhu Nellu Pudhu Naathu
- Composer: Ilayaraja