Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Hae maina vaa maina Hae maina konjam vaa maina Paada paada…..kooda kooda…. Female : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Female Part Hae maina konjam vaa maina Female Part Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu Idhayam idhayam idhayam Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu Paruvam paruvam paruvam Female Part Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu Idhayam idhayam idhayam Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu Paruvam paruvam paruvam Male Part Thaanaaga ishtappattaa thenaana nenjangal Poovaaga manjamittu joraaga konjungal Female : Yaedhetho solli solli soodaachchu ennullam Podhaatho killa killa punnaagum en nenjam Male Part Varuvathum tharuvathum pudhu pudhu anupavam Valarum manathai kilarum Male Part En anbe….maina konjam vaa maina Female : Paada paada…..kooda kooda….
Male : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Male Part Hae maina konjam vaa maina Male Part Paavai madiyil paarvai pidiyil Saranam saranam saranam Angae kaanum suvaiyil kadhal idhazhil Tharanum tharanum tharanum Male Part Paavai madiyil paarvai pidiyil Saranam saranam saranam Angae kaanum suvaiyil kadhal idhazhil Tharanum tharanum tharanum Female Part Pattaadai kattikkonda paaloorum mottukkal Paadaatha raagam thottu paadaatho mettukkal Male : Paalodum mottukkullum senthenin sottukkal Naan vaanga pakkam vanthaen nee ennai kattikkol Female Part Parugavum urugavum palasugam perugavum Idhuthaan tharunam varanum Female : En anbe…. Male Part Hae maina konjam vaa maina Paada paada…..kooda kooda…. Female : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Female Part Hae maina konjam vaa maina Male : Hae maina konjam vaa maina
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே மைனா வா மைனா ஹே மைனா கொஞ்சம் வா மைனா பாட பாட......கூட கூட........ பெண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது இதயம் இதயம் இதயம் அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது பருவம் பருவம் பருவம் பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது இதயம் இதயம் இதயம் அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது பருவம் பருவம் பருவம் ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள் பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள் பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம் போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம் ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம் வளரும் மனதை கிளரும் ஆண் : என் அன்பே.....மைனா கொஞ்சம் வா மைனா பெண் : பாட பாட......கூட கூட........ ஆண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில் சரணம் சரணம் சரணம் அங்கே காணும் சுவையில் காதல் இதழில் தரணும் தரணும் தரணும் ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில் சரணம் சரணம் சரணம் அங்கே காணும் சுவையில் காதல் இதழில் தரணும் தரணும் தரணும் பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள் பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள் ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள் நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள் பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும் இதுதான் தருணம் வரணும் பெண் : என் அன்பே..... ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா பாட பாட......கூட கூட........ பெண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Maaveeran (1986) · Singer: Malaysia Vasudevan and K. S. Chitra · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chitra
- Film / album: Maaveeran
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran