Roman script

Singers : Ilayaraja and Sujatha

Music by : Ilayaraja

Male Part

Hae… konji pesu kobam konda kannammaa

Male Part

Hae… konji pesu kobam konda kannammaa

Hae… poonjivappu om mugathil ennammaa

Nizhala pola nizhala pola uravaadu

En nenappa pola nenappa pola manasodu

Adi aari raari raari raari

Male Part

Hae… konji paesu kobam konda kannammaa

Hae… poonjivappu om mugathil ennammaa

Female Part

Hae veenae maraikkira neeyae neeyae

Male Part

Hae… aahaa…

Female Part

Thaanae sirikkira neeyae neeyae

Yaeno yaeno veli vesham

Dhenam ooru thoonga varum paasam

Male Part

Hae chinna kozhandha thaan naanae maanae

Vaesham podavilla veenae

Nenjil paasam pongudhadi maanae

Siru vaada kaathu veesurappo kobam yaen

Nee soodum poovu vaadi pogum chellammaa

Chinna kannammaa yaehaehae

Male Part

Hae… konji pesu

Konji pesu kobam konda kannammaa

Hae… poonjivappu om mugathil ennammaa

Male Part

Poova rasikkira poovae poovae

Thaanaa manakkura neeyae neeyae

Ponna pola oru vaasam yendha poovum

Pookkurappo veesum

Female Part

Engae thodangura pechu pechu

Adhu edhukku edhukku sollu maamaa

Vidi velakka yaethi vekkalaamaa

Valaiya pottu meena pudikkum aambala

Nee valaiya veesi pudikka ingae meenilla

Adhu naanilla

Male Part

Hae… konji pesu kobam konda kannammaa

Female Part

Hae… kobam illa konji pesu raasaiyaa

Male Part

Hae… poonjivappu om mugathil yennammaa

Female Part

Nizhala pola nizhala pola uravaadu

Un nenappa pola nenappa pola manasodu

Adi aari raari raari raari

Hae… kobam illa konji pesu raasaiyaa

Male Part

Hae… thaanaa thaanaa thaanaa thaanae naanannaa

Female Part

Hae… rasaa melae aasa vechaen naanaiyaa

Chorus

Kannammaa ho kannammaa ho

Kannammaa ho kannammaa ho

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஆண் : ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஹே... பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா

நிழலப் போல நிழலப் போல உறவாடு

என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு

அடி ஆரி ராரி ராரி ராரி

ஆண் : ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே

ஆண் : ஹே... ஆஹா...

பெண் : தானே சிரிக்கிற நீயே நீயே

ஏனோ ஏனோ வெளி வேஷம்

தெனம் ஊரு தூங்க வரும் பாசம்

ஆண் : ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே

வேஷம் போடவில்ல வீணே

நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே

சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்

நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா

சின்னக் கண்ணம்மா ஏஹேஹே

ஆண் : ஹே... கொஞ்சிப் பேசு

கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

ஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே

தானா மணக்குற நீயே நீயே

பொன்னப் போல ஒரு வாசம்

எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்

பெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு

அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா

விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா

வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள

நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல

அது நானில்ல

ஆண் : ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

பெண் : ஹே... கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண் : ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு

உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட

அடி ஆரி ராரி ராரி ராரி

ஹே... கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண் : ஹே... தானா தானா தானா தானே னானன்னா

பெண் : ஹே... ராசா மேலே ஆச வெச்சேன் நானையா

குழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ

கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ

Song information

Singers: Ilayaraja and Sujatha

Music by: Ilayaraja

Release information: From Kadhal Kavithai (1998) · Lyricist: Agathiyan

Explore this song