Roman script
Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male Part Ye..yee… Ye kili irukku pazham irukku…uuuu Ye kili irukku pazham irukku.. Male Part Yeri Chorus : Karai irukku Male : Chola Chorus : Karudhu irukku Male : Adi solai Chorus : Kuyil irukku Male Part Ye kiliirukku pazham irukku.. Male Part Yeri Chorus : Karai irukku Male : Chola Chorus : Karudhu irukku Male : Adi solai Chorus : Kuyil irukku Male Part Adi payirukkulla Paruva pulla Padhungi ninnuruchaam Ava padhunga kandu Kuruvi rendu Odhungi ninnukichaam Male Part Selaiyil sandhanam Vettiyil kungumam Thottadhum ottikichaam Ada maala varum munna Sola kili rendum Maththalam kottikichaam Chorus Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa Female Part Ohooo…aaaa….. Ohooo….aaaa…. Ohoo..aaaa…aaahaaa…aaa…
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா & குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ... ஏ ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஆண் : ஏறி குழு : கரை இருக்கு ஆண் : சோள குழு : கருத்து இருக்கு ஆண் : அடி சோலை குழு : குயிலிருக்கு ஆண் : ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஆண் : ஏறி குழு : கரை இருக்கு ஆண் : சோள குழு : கருத்து இருக்கு ஆண் : அடி சோலை குழு : குயிலிருக்கு அனைவர் கரை இருக்கு ஆண் : அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள பதுங்கி நின்னுருச்சாம் அவ பதுங்க கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுக்கிச்சாம் ஆண் : சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம் தொட்டதும் ஒட்டிக்கிச்சாம் அட மாலை வரும் முன்ன சோலக் கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம் குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா பெண் : ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஆஹா ஆஆ
Song information
Singers: Ilayaraja and Chorus
Music by: Ilayaraja
Release information: From Muthal Mariyathai (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja and Chorus
- Film / album: Muthal Mariyathai
- Composer: Ilayaraja