Roman script
Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Ilayaraja Female Part Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Male Part Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Chorus Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Male Part Hey i love you i love you i love you Female Part Pasumpul paaigal virikkum Paniyil pookkal kulikkum Idhayamae mathuvilae nanaiyuthae Male Part Idhuthaan maalai virundhu Malarae neeyum arundhu Iravilae mayangalaam nilavilae Female Part Kaathoram mella koorum sethi Thaenpolae paayaatho Male Part Neeraadum vannappoovum naalai Poomanjam podaatho Chorus Laa… lala laa…. lala laa…. Chorus Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Male Part
Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Female Part Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Chorus ……………………… Male Part Thugilo mella vilagum Karamo thottu pazhakum Sorgathilae kanavugal valaruthae Female Part Mugilo vaanil midhakkum Malaiyo mutham kodukkum Iyarkaiyum kaadhalaal mayanguthae Male Part Thaenoorum kanni poovaichoodum Poongaatrum naanthaanae Female Part Poraadum palli koodam thedum Poochendum naanthaanae Both : Laa lalalaa …… lalaa…. Chorus Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Female Part Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Male Part Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Both : Hey i love you i love you i love you Hey i love you i love you i love you
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது குழு : ................................ ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும் பனியில் பூக்கள் குவிக்கும் இதயமே மதுவிலே நனையுமே ஆண் : இதுதான் மாலை விருந்து மலரே நீயும் அருந்து இரவிலே மயங்கலாம் நிலவிலே பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை பூமஞ்சம் போராடுதோ குழு : லா.....லல லா.....லல லா...... குழு : ....................................... ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது ஆண் : துகிலோ மெல்ல விலகும் கரமோ தொட்டு பலகும் சுகத்திலே கனவுகள் வளருதே ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும் மலையோ முத்தம் கொடுக்கும் இயற்கையின் காதலால் மயங்குது ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும் பூங்காற்றும் நான் தானே பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும் பூச்செண்டும் நான் தானே இருவர் : லா லலலா.....லாலா...... குழு : ................................. பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
Song information
Singers: K. J. Yesudas and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jairam
- Film / album: Unnai Naan Sandhithaen
- Composer: Ilayaraja