Roman script
Singers : L. R. Eswari and S.V.Ponnusami Music by : S. M. Subbaiah Naidu Male Part Hello……sweety hello…… Hello……sweety hello…… Anbum nee angam nee inbam nee yuvaraani Hello……sweety hello…… Hello……sweety hello…… Female Part Kangalthaan kavarnthatho Kadhalthaan piranthatho Hello……sweety hello…… Hello……sweety hello…… Male Part Vinnilaadidum vennilaavai nearaai Female : Oo ho Male : En kannilaadidum pennilaavinai paaraai Female : Oo ho Male : Vinnilaadidum vennilaavai nearaai Female : Oo ho Male : En kannilaadidum pennilaavinai paaraai Female : Oo ho Female Part Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Urundu thiranda virunthai nimirnthu paar Male : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Male Part Nee vannak karumbu Female : Haan Male : Naan unnum erumbu Female : Ahaan Male Part Nee vannak karumbu Naan unnum erumbu Innum yean intha kurumbu Female Part Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae Female Part Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae nee vaaraai Male Part Hello……sweety hello…… Hello……sweety hello…… Female : Anbum nee Male : Angam nee Female : Inbam nee Male : Yuvaraani Both : Hello……sweety hello…… Hello……sweety hello……
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... பெண் : கண்கள்தான் கவர்ந்ததோ காதல்தான் பிறந்ததோ ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓ ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓ ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ பெண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார் ஆண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு ஆண் : நீ வண்ணக் கரும்பு பெண் : ஹான் ஆண் : நான் உண்ணும் எறும்பு பெண் : ஆஹான் ஆண் : நீ வண்ணக் கரும்பு நான் உண்ணும் எறும்பு இன்னும் ஏன் இந்த குறும்பு பெண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே பெண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய் ஆண் : ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... பெண் : அன்பும் நீ ஆண் : அங்கம் நீ பெண் : இன்பம் நீ ஆண் : யுவராணி இருவர் : ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ.... ஹலோ.......ஸ்வீட்டி ஹலோ....
Song information
Singers: L. R. Eswari and S.V.Ponnusami
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Hotel Sorgam (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari and S.V.Ponnusami
- Film / album: Hotel Sorgam
- Composer: S. M. Subbaiah Naidu