Roman script
Singers : S. P. Balasubrahmanyam and sujatha Music by : T. Rajendar Female Part Hello monisha here Who is calling Female Part Hello…..hello….. Neenga yaar pesurathu unga per enna Male Part Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha…..aa…..i love you Male Part Hello hello hello Hello hello hello Female Part Enna mister Perai ketta paadureenga Female Part Yae….hae….hae…..yae….hae….hae….. Yae….hae….hae…..yae….hae….hae….. Female Part Enna mister unga istaththukku Edhai edhaiyo vaasichchittu irukinga Male Part Hahhaahhaa…..unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Idhayaththai yaasikkiraen Kidaikkumaa ena yoshikkiraen Kidaikkumaa ena yoshikkiraen Female Part Nesiththaalum vaasiththaalum Yaasiththaalum yoshiththaalum Idhayam kidaikaathu Ennai nerunga mudiyaathu Male Part Is it so hello hello hello Hello hello hello hello please Female Part Mister ippo Ungalukku enna venum Male Part Vendum vendum Kadhal vendum tharuvaayaa Female Part Never Male Part Mendum meendum Pesa vendum thodarvaayaa Female Part Chanceless… Male Part Kanni manam malarnthidumaa Female Part Kaagitha meen neendhidumaa Male Part Pidivaathamthaan sari aagumaa Aan vaadhamthaan haa arangerumaa Female Part Impossible…..mm…. Male Part Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha…..aa…aa…i love you Male Part Hello hello hello Hello hello hello….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஹலோ மோனிஷா ஹியர் ஹு இஸ் காலிங் பெண் : ஹலோ ஹலோ நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா.....ஆ....... ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பெண் : என்ன மிஸ்டர் பேரை கேட்ட பாடுறீங்க பெண் : ஏ......ஹே......ஹே.....ஏ......ஹே......ஹே..... ஏ......ஹே......ஹே.....ஏ......ஹே......ஹே..... பெண் : என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க ஆண் : ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன் அதையே நான் வாசிக்கிறேன் உன்னை நான் நேசிக்கிறேன் அதையே நான் வாசிக்கிறேன் இதயத்தை யாசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன் பெண் : நேசித்தாலும் வாசித்தாலும் யாசித்தாலும் யோசித்தாலும் இதயம் கிடைக்காது என்னை நெருங்க முடியது ஆண் : இஸ் இட் சோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ப்லீஸ்.. பெண் : மிஸ்டர் இப்போ உங்களுக்கு என்ன வேணும் ஆண் : வேண்டும் வேண்டும் காதல் வேண்டும் தருவாயா.... பெண் : நெவர் ஆண் : மீண்டும் மீண்டும் பேச வேண்டும் தொடர்வாயா... பெண் : சான்ஸ் லெஸ்... ஆண் : கன்னி மனம் மலர்ந்திடுமா...... பெண் : காகித மீன் நீந்திடுமா....... ஆண் : பிடிவாதம்தான் சரி ஆகுமா ஆண் வாதம்தான் ஹா அரங்கேறுமா பெண் : இம்பாசிபில்......ம்... ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா......ஆ.....ஆ.....ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and sujatha
Music by: T. Rajendar
Release information: From Monisha En Monalisa (1999) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and sujatha
- Film / album: Monisha En Monalisa
- Composer: T. Rajendar