Roman script
Singer : Vinodh Elumalai Music by : Shishiymoo and Vinodh Elumalai Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male Part Kannu enna gaandhama pulla Ennai oru bommai pola Nee uraiya vaikkura Unnoda kann jaada podhum Road-u block aayi traffic aaga vaikkura Male Part Yedho magic panni Un pinnadiyae ennai suththa vaikkura Oru looku vitta podhum Clean bold aagi out aaga vaikkura Male Part Kannae naan unna paarthen Sirichae nee enna kavutha Unna naan innum rasichen Konjam konjamaaga unnai purinjen Male Part Unnai vittu naan poga maatten Un pinnaadi suththa maatten Kavithaigalai ezhudha maatten Un scene-nu laam podhum Konjam please nippatten Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae
Ada double-ah thudikkuthu Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male Part Poovai pola menmaiyum Un tamilil ulla panmaiyum Azhagin ora chinnamum Adhu neeyadi kannae Male Part Nee pesum oru oru vaarthaiyum Silendru kaathu veesidum Ulagil ulla aangalum Unai adaiya paarkirargal kannae Male Rap : …………………… Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male Part En heartu-la Adikkura beat-u thaan Ada unnaala thaan thudikithu Un veettu street-ku vandhaalae Ada double-ah thudikkuthu Male Part Kannae naan unna paarthen Sirichae nee enna kavutha Unna naan innum rasichen Konjam konjamaaga unnai purinjen Male Part Unnai vittu naan poga maatten Un pinnaadi suththa maatten Kavithaigalai ezhudha maatten Un scene-nu laam podhum Konjam please nippatten
தமிழ்
பாடகர் : வினோத் ஏழுமலை இசையமைப்பாளர் : ஷிஷிய்மோ மற்றும் வினோத் ஏழுமலை ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : கண்ணு என்ன காந்தமா புள்ள என்னை ஒரு பொம்மை போல நீ உறைய வைக்குற உன்னோட கண் ஜாட போதும் ரோடு பிளாக் ஆயி ட்ராபிக் ஆக வைக்குற ஆண் : ஏதோ மேஜிக் பண்ணி உன் பின்னாடியே என்ன சுத்த வைக்குற ஒரு லுக்குவிட்ட போதும் கிளீன்போல்ட் ஆகி அவுட் ஆக வைக்குற ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன் சிரிசசே நீ என்ன கவுத்த உன்ன நான் இன்னும் ரசிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன் ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன் உன் பின்னாடி சுத்த மாட்டேன் கவிதைகளை எழுத மாட்டேன் உன் சீன்னுலாம் போதும் கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன் ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : பூவை போல மென்மையும் உன் தமிழில் உள்ள பன்மையும் அழகின் ஓர சின்னமும் அது நீயடி கண்ணே ஆண் : நீ பேசும் ஒரு ஒரு வார்த்தையும் சில்லென்று காத்து வீசிடும் உலகில் உள்ள ஆண்களும் உன்னை அடைய பார்கிறார்கள் கண்ணே ஆண் : ........................... ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : என் ஹார்ட்டுல அடிக்குற பீட்டுதான் அட உன்னாலதான் துடிக்குது உன் வீட்டு ஸ்ட்ரீட்க்கு வந்தாலே அட டபுள்ளா துடிக்குது ஆண் : கண்ணே நான் உன்ன பார்த்தேன் சிரிச்சே நீ என்ன கவுத்த உன்ன நான் இன்னும் ரசிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை புரிஞ்சேன் ஆண் : உன்ன விட்டு நான் போகமாட்டேன் உன் பின்னாடி சுத்த மாட்டேன் கவிதைகளை எழுத மாட்டேன் உன் சீன்னுலாம் போதும் கொஞ்சம் ப்ளீஸ் நிப்பாட்டேன்
Song information
Singer: Vinodh Elumalai
Music by: Shishiymoo and Vinodh Elumalai
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Vinodh Elumalai
Explore this song
- Singer: Vinodh Elumalai
- Film / album: Album Songs 2020
- Composer: Shishiymoo and Vinodh Elumalai