Roman script

Singers : T. M. Soundararajan, Master Maharajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Male Part
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Both : Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Male Part
Baaradha dhevaa paandavar naesaa
Female Part
Padha malar panindhomae
Male Part
Baaradha dhevaa paandavar naesaa
Female Part
Padha malar panindhomae
Both : Un padha malar panindhomae..ae…
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Female Part
Sri hari hari gokula ramanaa undhan
Both : Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Female Part
Kannaa…
Male Part
Kannaa…
Female Part
Kannaa…
Male Part
Kannaa…
Female Part
Nyaana malar kannaa
Aayar kula vilakkae
Vaanum kadalum vaarthedutha ponnuruvae
Gaanathil uyir inathai kattuvittom kannaa…aa…
Female Part
Thaanae ulagaagi
Thanakkullae thaan adangi
Maana kula maadhar manjal mugam kaathu
Vaazhvippaai endru malar thaazh karam pattri
Naanum thozhudhaen nambi parandhaamaa
Un naamam uraikkindra nallor nalam vaazhiyavae
Female Part
Hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Both : Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa
Sri hari hari gokula ramanaa undhan
Thiruvadi saranam kannaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், மாஸ்டர் மகாராஜன்
மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஆண் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
இருவர் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஆண் : பாரத தேவா பாண்டவர் நேசா
பெண் : பதமலர் பணிந்தோமே
ஆண் : பாரத தேவா பாண்டவர் நேசா
பெண் : பதமலர் பணிந்தோமே
இருவர் : உன் பதமலர் பணிந்தோமே.....ஏ.....
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
பெண் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா
இருவர் : உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
பெண் : கண்ணா......
ஆண் : கண்ணா.....
பெண் : கண்ணா.....
ஆண் : கண்ணா......
பெண் : ஞான மலர்க் கண்ணா
ஆயர்க் குல விளக்கே
வானும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக்
கட்டுவிக்கும் கண்ணா....ஆ.....ஆ
பெண் : தானே உலகாகி
தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே
பெண் : ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
இருவர் : ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

Song details

Singers: T. M. Soundararajan, Master Maharajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan