Roman script

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Guruvayurappa guruvayurappa

Guruvayurappa guruvayurappa

Naan konda kaadhalukku

Neethaanae saatchi

Female Part

Guruvayurappa guruvayurappa

Vendaadha deivamillai

Neethaanae bakki…

Male Part

{Raadhai unaku sonna

Vedham ennaa

Naan pogum paadhai

Ennaalum un paadhai} (2)

Female Part

Guruvayurappa guruvayurappa

Naan konda kaadhalukku

Neethaanae saatchi

Male Part

Thaenaatran karayil

Deiveegha kuralil

Naanthaan oru

Paatisaithaen

Female Part

Dhinamdhorum iravil

Nadujaamam varayil

Naanthaanae adhai

Kettirundhaen

Male Part

Arangettram thaan

Aagaamal thaan

Alaipayum en jeevanthan

Female Part

Vaa vaa en dhevaa

Sempoovaa en dhegam

Seraadho un kaigalilae…

Male Part

Guruvayurappoo.. guruvayurappa

Naan konda kaadhalukku

Neethaanae saatchi

Female Part

Yengaandha ninaivum

Erigindra nilavum

Enmel oru por thodukka

Male Part

Enai vandhu thaluvu

Yen indha pirivu

Maanae vaa unai

Yaar thadukka

Female Part

Parimaaralaam

Pasi aaralaam

Poomaalai nee soodum naal

Male Part

Maadhu un meedhu

Ippodhu en mogham

Paayaadho sol poongukuyilae

Male Part

Guruvayurappa guruvayurappa

Naan konda kaadhalukku

Neethaanae saatchi

Female Part

Guruvayurappa guruvayurappa

Vendaadha deivamillai

Neethaanae bakki…

Male Part

Raadhai unaku sonna

Vedham ennaa

Naan pogum paadhai

Ennaalum un paadhai

Female Part

Guruvayurappa guruvayurappa

Naan konda kaadhalukku

Neethaanae saatchi

Male Part

{Naan konda kaadhalukku

Neethaanae saatchi} (3)

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா நான் கொண்ட

காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா வேண்டாத

தெய்வம் இல்லை

நீதானே பாக்கி

ஆண் : { ராதை உனக்குச்

சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை

என்னாளும் உன் பாதை } (2)

பெண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா நான்

கொண்ட காதலுக்கு

நீதானே சாட்சி

ஆண் : தேனாற்றங்கரையில்

தெய்வீகக்குரலில் நான்தான்

ஒரு பாட்டிசைத்தேன்

பெண் : தினம் தோறும்

இரவில் நடு ஜாமம்

வரையில் நான்தானே

அதைக் கேட்டிருந்தேன்

ஆண் : அரங்கேற்றம்

தான் ஆகாமல்தான்

அலைபாயும் என்

ஜீவன் தான்

பெண் : வா வா என்

தேவா செம்பூவா என்

தேகம் சேராதோ உன்

கைகளிலே

ஆண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா நான்

கொண்ட காதலுக்கு

நீதானே சாட்சி

பெண் : ஏகாந்த நினைவும்

எரிகின்ற நிலவும் என் மேல்

ஒரு போர் தொடுக்க

ஆண் : எனை வந்து

தழுவு ஏனிந்தப் பிரிவு

மானே வா உனை

யார் தடுக்க

பெண் : பரிமாறலாம்

பசியாறலாம் பூமாலை

நீ சூடும் நாள்

ஆண் : மாது உன்

மீது இப்போது என்

மோகம் பாயாதோ

சொல் பூங்குயிலே

ஆண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா நான்

கொண்ட காதலுக்கு

நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா வேண்டாத

தெய்வம் இல்லை

நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச்

சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை

என்னாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா

குருவாயூரப்பா நான்

கொண்ட காதலுக்கு

நீதானே சாட்சி

ஆண் : { நான்

கொண்ட காதலுக்கு

நீதானே சாட்சி } (3)

Song information

Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali

Explore this song