Roman script

Gundu Potta Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Ghandasala, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singer : Ghandasala

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Humming : ……………

Male Part

Gundu potta revolver padaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Male Part

Nalla maadu endraal

Oru soodu podhumae

Nalla pengal endraal

Oru vaarthai podhumae…

Hahaha ..adhaane

Male Part

Gundu potta revolver padaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Male Part

Officer manaiviendra agangaarama

Adhigaram padadopam ingu selluma

Vallavarkku vallavargal undu atha..thae

Un mandaikanam unakkae anugundu

Male Part

Gundu potta revolver padaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Male Part

Vaayum nallathaanalae oorum nalladhu

Varuvadhai sonnen piragu paduvadhai padu nee

Un saayam velukka podhum indha kadudhasi

athe ..thae

Unnai sandhiyilae nikka seiyum aattam close

Male Part

Gundu potta revolver padaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Naan kuri vecha vechadhu dhaan nee ushaar

Ushaar…nee ushaar

Nee ushaar

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

முனங்கல் : .................

ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

ஆண் : நல்ல மாடு என்றால் ஒரு சூடு போதுமே

நல்ல பெண்கள் என்றால்

ஒரு வார்த்தை போதுமே

ஹாஹாஹா அதானே

ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

ஆண் : ஆபீசர் மனைவியென்ற அகங்காரமா

அதிகாரம் படாடோபம் இங்கு செல்லுமா

வல்லவர்க்கு வல்லவர்கள் உண்டு அத்தே

உன் மண்டைக்கனம் உனக்கே அணுகுண்டு..

ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

ஆண் : வாயும் நல்லதானாலே ஊரும் நல்லது

வருவதை சொன்னேன் பிறகு படுவதை நீ படு

உன் சாயம் வெளுக்க போதும் இந்த கடுதாசி

அதே அதே

உன்னை சந்தியிலே நிக்க செய்யும் ஆட்டம் கிளோஸ்

ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார்

உஷார்..நீ உஷார்

நீ உஷார்

Song information

Singer: Ghandasala

Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: Ghandasala · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song