Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Male Part Gopiyar konjum ramanaa Male Part Maa bhaaradhathin kannaa… Kannaa…aaa… kannaa…aaa…aaa…aaa… Kannaa… aa… Male Part Maa bhaaradhathin kannaa Maaya kalaiyin mannaa Maa bhaaradhathin kannaa Maaya kalaiyin mannaa Maadhavaa kaarmaega vannaa Madhu soodhanaa Maadhavaa kaarmaega vannaa Madhu soodhanaa Male Part Gopiyar konjum ramanaa Male Part Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thandhavan neeyae mukundhaa Sri vaikundaa Thandhavan neeyae mukundhaa Sri vaikundaa Male Part Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Male Part Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Male Part Gopiyar konjum ramanaa Ramanaa… ramanaa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா ஆண் : மா பாரதத்தின் கண்ணா....... கண்ணா......ஆஅ.....கண்ணா......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... கண்ணா......அ..... ஆண் : மா பாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாதவா கார்மேக வண்ணா மது சூதனா மாதவா கார்மேக வண்ணா மது சூதனா ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா ஆண் : தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா.......ரமணா.........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan