Roman script
Singer : Dhanush Music by : Santhosh Narayanan Chorus Mmmkkum mmmkkum Mmmkkum mmm Male Part Goindhammavaala Goindhan manguraan lovvaala Male Part Yei yei.. Yei yei.. Yei yei..yei Male Part Kolaaru pola Bejaaraa suthuraan ponnaala Male : Yei yei.. Yei yei.. Yei yei..yei Chorus Mmmkkum mmmkkum Mmmkkum yei Mmmkkum mmmkkum Mmmkkum mmm Male Part Tholuvaa Ava jilovaa Tharuvaa Baluvaa vaa vaa vaa vaa… Male Part Daavadikkura saavadikkura Ayyae noyyinnu kaitharukkura Kammaayila kallaa pecha kudukkura Thottaakkaa pattunu sadhaaikkura Male Part Paathidikkura naakkadikkura Ayyayyo innammaa sirikkura Ulla fullaa yamma nee irukkura Gujaalaa mayakkura Chorus {Naanaa thaa nanaa naanaa Thanaa naanaa naanaa Thanaa naanaa naanaa naanaa} (2)hei Male Part Ilichinu eenu Idhayatha isthunuputtaalae Chorus : Mmmkkum mmmkkum Mmmkkum mmm Male Part Palichunu maanu Kannaalayae kaathaadi uttaalae Chorus : Mmmkkum mmmkkum Mmmkkum mmm Chorus Mmmkkum mmmkkum Mmmkkum mmm Mmmkkum mmmkkum Mmmkkum mmm Male Part Vaadi yamma vellaattaa Velagaadha unnai naan thottaa Saanjaa nillu support-ah Konjundu konju silent-ah Chorus Hmkum hmkum hmkum hmkum Hmkum hmkum hmkum hmkum Male Part Yei goindhammavaala Goindhan manguraan lovvaala Kolaaru pola Bejaaraa suthuraan ponnaala Male Part Yei Daavadikkura saavadikkura Ayyae noyyinnu kaitharukkura Kammaayila kallaa pecha kudukkura Thottaakkaa pattunu sadhaaikkura Male Part Paathidikkura naakkadikkura Ayyayyo innammaa sirikkura Ulla fullaa yamma nee irukkura Gujaalaa mayakkura Chorus {Naanaa thaa nanaa naanaa Thanaa naanaa naanaa Thanaa naanaa naanaa naanaa} (2)hei Male Part Kaiya pudicha kathaadha En mood-ah yemaathaadha Mutham mattum pathaadhae Flat-aakkum yamma un bodha Chorus Mmmkkum mmmkkum Mmmkkum mmm Mmmkkum mmmkkum mmmkkum mmm Male Part Yei goindhammavaala Goindhan manguraan lovvaala Kolaaru pola Bejaaraa suthuraan ponnaala Male Part Vaa kaalaiyila poo thalaiyila Naasthi illaadha nadaiyila Yammaa neram ninnu Road-tu kadaiyila Pakkaavaa theettura pisurilla Male Part Bore-adikkala un madiyila Paduthaa poiyidhum theriyala Kosukkadikooda saluppedukkala Figure-u nenappula Chorus {Naanaa thaa nanaa naanaa Thanaa naanaa naanaa Thanaa naanaa naanaa naanaa} (2)hei Male Part Goindhammavaala Chorus : Mmmkkum eei Mmmkkum eei mmm Male Part Goindhammavaala Chorus : Mmmkkum mmmkkum mmm Male : Goindhammavaala Eh yeei Goindhammavaala Mmm Goindhammavaala Ayyo goindhammavaala Yei
தமிழ்
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் ஆண் : கோவிந்தம்மாவாலா கோவிந்தன் மங்குறான் லவ்வால ஆண் : யேய் யேய்.. யேய் யேய்.. யேய் யேய்.. ஆண் : கோளாறு போல பேஜாரா சுத்துறான் பொன்னால ஆண் : யேய் யேய்.. யேய் யேய்.. யேய் யேய்.. குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் யேய் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் ஆண் : தொழுவா அவ ஜிலோவா தருவா பளுவா வா வா வா வா... ஆண் : டாவடிக்குற சாவடிக்குற ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற குஜாலா மயக்குற குழு : {னானா தானன்னா னானா தன னன்னா னானா தன னான்னா னானா } (2) ஹேய் ஆண் : இளிச்சினு ஈனு இதயத்த இஸ்துன்னுபுட்டாலே குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் ஆண் : பளிச்சுனு மானு கண்ணாலேயே காத்தாடி உட்டாலே குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம்க்கும் ம்ம் ஆண் : வாடியம்மா வெல்லாட்டா விலகாத உன்னை நான் தொட்டா சாஞ்சா நில்லு சப்போர்ட்டா கொஞ்சூண்டு கொஞ்சு சைலென்ட்டா குழு : ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ஆண் : யேய் கோவிந்தம்மாவாலா கோவிந்தன் மங்குறான் லவ்வால கோளாறு போல பேஜாரா சுத்துறான் பொன்னால ஆண் : யேய் டாவடிக்குற சாவடிக்குற ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற குஜாலா மயக்குற குழு : {னானா தானன்னா னானா தன னன்னா னானா தன னான்னா னானா } (2) ஹேய் ஆண் : கைய புடிச்சா கத்தாத என் மூட ஏமாத்தாத முத்தம் மட்டும் பத்தாதே பிளாட் ஆக்கும் யம்மா உன் போதை குழு : ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்ம் ஆண் : யேய் கோவிந்தம்மாவாலா கோவிந்தன் மங்குறான் லவ்வால கோளாறு போல பேஜாரா சுத்துறான் பொன்னால ஆண் : வா காலையில பூ தலையில நாஸ்தி இல்லாத நடையிலே யம்மா நேரம் நின்னு ரோட்டு கடையில பக்காவா தீட்டுற பிசரில்ல ஆண் : போர் அடிக்கல உன் மடியில படுத்தா பொழுதும் தெரியல கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல பிகரு நெனப்புல குழு : {னானா தானன்னா னானா தன னன்னா னானா தன னான்னா னானா } (2) ஹேய் ஆண் : கோவிந்தம்மாவாலா குழு : ம்க்கும் யேய் ம்க்கும் யேய் ம்ம் ஆண் : கோவிந்தம்மாவாலா குழு : ம்க்கும் ம்க்கும் ம்ம் கோவிந்தம்மாவாலா யேய் கோவிந்தம்மாவாலா ம்ம் கோவிந்தம்மாவாலா அய்யோ கோவிந்தம்மாவாலா யேய்
Song details
Music by: Santhosh Narayanan
Release information: From Vada Chennai (2018) · Lyricist: Rakesh
- Singer: Dhanush
- Film / album: Vada Chennai
- Composer: Santhosh Narayanan