Roman script
Singer : Dhanush Music by : Anirudh Ravichander Male Part Po indru neeyaga Vaa naalai naamaga Unnai pakamalae Onnum pesamalae Onnaa seramalae Yellam koothadudhae Male Part La la la la… oh oh oh … Mmmmmm ..hare ra ra ra re.. Ulla la la la la…vellaa oh oh oh .. Nenju mmmmmm ponnu hare ra ra re.. Male Part Po indru neeyaga.. neeyaga Vaa naalai naamaaga.. namaaga Male Part Thaniyavae irundhu Verupppaagi pochu Nee vandhadhalae En sogam pochu Perum moochu vitten Soodaana moochu Un vaasam pattu Jaladhosam aachu Medhu medhuva nee pesum podhu Sugamaa sugamaa naan ketkuren Ithu saara kaathu Enn pakkam paathu Idhamaga aanaalum Oru saathu saathu . Male Part La la la la… oh oh oh … Mmmmmm ..hare ra ra ra re.. Ulla la la la la…vellaa oh oh oh .. Nenju mmmmmm ponnu hare ra ra re.. Male Part Po indru neeyaga Vaa naalai naamaga Unnai pakamalae Onnum pesamalae Onnaa seramalae Yellam koothadudhae La la la… Ulla vella nenju hare ra ra ra re
தமிழ்
பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே ஆண் : லல லல ....... ஓஓஓ....... ம்ம்ம்....ஹரே ரா ரா ரா ரே உல்லா லா லா லா..... வெல்லா ஓஓஓ....... நெஞ்சு ம்ம்ம் பொண்ணு ஹரே ரா ரா ரா ரே ஆண் : போ இன்று நீயாக நீயாக வா நாளை நாமாக நாமாக ஆண் : தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததாலே என் சோகம் போச்சு பெரும்மூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு மெது மெதுவா நீ பேசும் போது சுகமா சுகமா நான் கேட்குறேன் ஆண் : இது சார காத்து என் பக்கம் பாத்து இதமாக ஆனாலும் ஒரு சாத்து சாத்து ஆண் : லல லல ....... ஓஓஓ....... ம்ம்ம்....ஹரே ரா ரா ரா ரே உல்லா லா லா லா..... வெல்லா ஓஓஓ....... நெஞ்சு ம்ம்ம் பொண்ணு ஹரே ரா ரா ரா ரே ஆண் : போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லா லா லா..... உள்ள வெல்ல நெஞ்சு ஹரே ரா ரா ரா ரே
Song information
Singer: Dhanush
Music by: Anirudh Ravichander
Release information: From Velai Illa Pattadhaari (2014) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Dhanush
- Film / album: Velai Illa Pattadhaari
- Composer: Anirudh Ravichander