Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : K. V. Mahadevan Male Part Gyaana sabaiyil thillai Gaanam thanil nindraadum Gyaana sabaiyil thillai Gaanam thanil nindraadum Aanandha natarajanae hara hara ena vara Munivarum amararum pugazh Paramaanandha natarajanae Male Part Maanum mazhuvum Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh Sevvaanam nigar sadai aada ila nagai arumbhum Madhimugamum thiruvizhi azhagum Gyana sabaiyil thillai Gaanam thannil nindraadum aanandha natarajanae Male Part Naemiyudan muzhangaazhiyani Saarangapaani mirundhangamum Naemiyudan muzhangaazhiyani Saarangapaani mirundhangamum Ni sa dha ni pa ma ri ga ma ri sa aa aa aa Swara naadha naaradhar veenaiyum Male Part Saama gaana vinodhanae Sivagaama sundhari naadhanae swaami Saama gaana vinodhanae Sivagaama sundhari naadhanae swaami Adimaiyaai aazh sagala jagan nadhanae Paadhamae theem thetheem isaiyudan Male Part Gyaana sabaiyil thillai Gaanam thannil nindraadum Aanandha natarajanae hara hara ena vara Munivarum amararum pugazh Paramaanandha natarajanae
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே ஆண் : மானும் மழுவும் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் செவ்வானம் நிகர் சடை ஆட இள நகை அரும்பும் மதிமுகமும் திருவிழி அழகும் ஞான சபையில் தில்லை... கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே... ஆண் : நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நி ச த நி ப ம ரி க ம ரி ச ஆஆஆ ஸ்வர நாத நாரதர் வீணையும் ஆண் : சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி அடிமையை ஆள் சகல ஜகன்னாதனே பாதமே தீம் ததீம் இசையுடன்... ஆண் : ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: K. V. Mahadevan
Release information: From Sivagami (1960) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Sivagami
- Composer: K. V. Mahadevan