Roman script
Singers : Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju Music by : Justin Prabhakaran Female Part Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female Part Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura Chorus : Hoi hoi hoi hoi Female & Chorus : Elandhaari kirukkaa poraanae Ae….ae….ae… Female : Po vela neraiyaa kedakkae Chorus : Hoii… Female Part Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female Part Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura Chorus : Yeah hoi hoi yeah hoi hoi Male Part Nananja piragu nanaivadhu thavara Alaiya thadukka silandhiyin suvara Onakku pudicha azhagiya thimira Kuda irupenae…ae…ae… Male Part Kanava thadukka vazhi mura irukka Thalaiya kuniyum neruponnu irukka Manasu koduthu edukiren sirappa Kalam irukuthae… Male Part
Nee podum thooral poi padal Aanaalum naanae thaalaattai polae Rasippenae siripenae… Chorus Ooo…ooo…ooo…ooo… Female Part Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female Chorus : Ammayi sonna solla vachukkodi Kannala selakkulla poothukkodi Machaana mandhirichu thachukkodi Adi ezhu ettu pulaigala pethukkodi…. Male Part Yevarukevara padachadhu mudhalil Avarukavara anupidum mudivil Idaiyil vizhundha azhagiya velicham Kadandhu ponathae…ae…ae… Male Part Kanava varanju iravula asacha Pagala varanju padakkuna paricha Adhukkum idhukkum alaivadha rasichae Pozhudhu poguthae Male Part Yaaro di neeyae pani theeyae Marundhaagum noyae Nee theendum podhae Unarnthaenae enai naanae Female Part Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female Part Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura
தமிழ்
பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், நகுல் அபயங்கர் மற்றும் மோகனா போகராஜு இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் மற்றும் குழு : எளந்தாரி கிறுக்கா போறானே ஏ.....ஏ......ஏ.... பெண் : போ வேல நெறையா கெடக்கே குழு : ஹோய்..... பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற குழு : யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நனைஞ்ச பிறகு நனைவது தவறா அலைய தடுக்க சிலந்தியின் சுவரா ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா கூட இருப்பேனே....ஏ....ஏ..... ஆண் : கனவ தடுக்க வழிமுறை இருக்கா தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா காலம் இருக்குதே ஆண் : நீ போடும் தூறல் பொய் பாடல் ஆனாலும் நானே தாலாட்டை போலே ரசிப்பேனே சிரிப்பேனே குழு : ஓஒ....ஓ......ஓஒ.....ஓஒ..... பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் குழு : அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி ஆண் : எவருக்கெவர படைச்சது முதலில் அவருக்கவர அனுப்பிடும் முடிவில் இடையில் விழுந்த அழகிய வெளிச்சம் கடந்து போனது....ஏ...ஏ.... ஆண் : கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே பொழுது போகுதே ஆண் : யாரோடி நீயே பனி தீயே மருந்தாகும் நோயே நீ தீண்டும் போதே உணர்ந்தேனே எனை நானே பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற
Song information
Singers: Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju
Music by: Justin Prabhakaran
Release information: From Dear Comrade (2019) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Justin Prabhakaran
- Singer: Nakul Abhyankar and Mohana Bhogaraju
- Film / album: Dear Comrade
- Composer: Justin Prabhakaran