Roman script
Singers : S.P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye Male Part Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye Kaadhal devadhaiyae …. Kaadhal devadhai paarvai kandadhum Naan enai marandhen Germaniyin senthaen malarae… Female Part Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae Kaadhal naayaganae …. Kaadhal nayagan paarvai kandadhum Naan enai marandhen Female Part Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae Male Part Poonjolaiyae pennaanadho Iru ponvandugal kannaanadho Female Part Poongodhaiyin nenjodu nee Ini ennaalumae kondaadalaam Male Part La la vaa vaa vaa Kulir nilavin oli neeyae Female Part La la la .. Laa vaa vaa Enadhanbin sudar neeye Male Part Sugam nooraaga vendum Female Part Paa paa pa pa paa … Un tholil poo pola saaindhaada vandhen Nee konjum neram sorgam
Male Part Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye Kaadhal devadhaiyae …. Female Part Kaadhal nayagan paarvai kandadhum Naan enai marandhen Female Part Per inbamae endraal enna Adhai nee ennidam sonnal enna Male Part Per inbamae needhaanamma Adhai nee ennidam thandhaal enna Female Part Paa ba vaa vaa vaa Ennai anaithae kadhai solla Male Part La la laa vaa vaa Adhai solven suvaiyaaga Female Part Vegu naalaaga aasai Male Part Ra paa paa pa paa … En maarbil poomaalai polaada vandhaai Nee sollum paadam sorgam Female Part Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae Kaadhal naayagane …. Male Part Kaadhal devadhai paarvai kandadhum Naan enai marandhen Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiyae Male and Female : Pa pa papa pa ba paa … pa pa papa pa ba paa Pa pa papa pa ba paa …pa pa papa pa ba paa Pa pa papa pa ba paa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் ஆண் : லா லா வா வா வா குளிர்நிலவின் ஒளி நீயே பெண் : லலல லா வா வா எனதன்பின் சுடர் நீயே ஆண் : சுகம் நூறாக வேண்டும் பெண் : பா பா ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் பெண் : பேரின்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன ஆண் : பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன பெண் : பா ப வா வா வா என்னை அணைத்தே கதை சொல்ல ஆண் : லா லா லா வா வா அதை சொல்வேன் சுவையாக பெண் : வெகு நாளாக ஆசை ஆண் : ர பாபா ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்கம் பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஆண் & பெண் : பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா
Song information
Singers: S.P. Balasubramanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ullasa Paravaigal (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S.P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Ullasa Paravaigal
- Composer: Ilayaraja