Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Aahaa… aahaa haa…

Aahaa… aahaa haa… geetham…

Female Part

Geetham…

Male Part

Sangeetham…

Female Part

Sangeetham…

Male Part

Nee thaanae en kaadhal vaedham…

Female Part

Nee thaanae en kaadhal hahaa hahahaa…

Male Part

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Paadham undhan paadham

Ennodu vandhaalae podhum eppodhum

Male Part

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Male Part

Vaasamaana mullaiyo

Vaana villin pillaiyo

Oh poovil neidha saelaiyo

Nadandhu vandha solaiyo

Un kannil neelangal naan kandu nindraen

Aagaayam rendaaga man meedhu kandaen

Kaanaadha kolangal endraen

Aa… aa… aa… aa… aa…

Male Part

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Paadham undhan paadham

Ennodu vandhaalae podhum eppodhum

Male Part

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Male Part

Neelamaana kangalae

Neendu vandhu theendudhae hae hae

Paavai paadham paarkkavae

Koondhal indru veezhndhadhae

Uli vandhu theendaamal uruvaana sirpam

Unnai naan kandaalae undaagum veppam

Nee thaanae aanandha theppam

Aa… aa… aa… aa… aa…

Male Part

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Geetham sangeetham

Nee thaanae en kaadhal vaedham

Female : Laa… laa laa laa… laa

Laalaalaa laalaalaa laa… laa

Laa… laa laala laa… laa

Laalaalaa laalaalaa laalaa laalaalaa (Overlap)

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா......ஆஹா......ஹா....

ஆஹா.....ஆஹா ஹா.....கீதம்....

பெண் : கீதம்.....

ஆண் : சங்கீதம்....

பெண் : சங்கீதம்....

ஆண் : நீதானே என் காதல் வேதம்.......

பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா.....

ஆண் : கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்........

ஆண் : கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

ஆண் : வாசமான முல்லையோ

வான வில்லின் பிள்ளையோ

ஓ பூவில் நெய்த சேலையோ

நடத்து வந்த சோலையோ

ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்

காணாத கோலங்கள் என்றேன்

ஆ......ஆஅ......ஆ.....ஆ.....

ஆண் : கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்........

ஆண் : கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

ஆண் : நீளமான கண்களே

நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே

பாவை பாதம் பார்க்கவே

கூந்தல் இங்கு நீண்டதே

உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்

உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்

நீதானே ஆனந்தத் தெப்பம்

ஆ......ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்........

பெண் : லா.....லா லா லா ......லா

லாலாலா லாலாலா லா.....லா....

லா.....லா லால லா....லா

லாலாலா லாலாலா லாலா லாலாலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Kokkarakko (1983) · Lyricist: Vairamuthu

Explore this song