Roman script
Singers : Bhavatharani and Unnikrishnan Music by : Ilayaraja Male Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Idhu pon maalai adiyo Thoonda thiri eriyum Adhil kaadhal oli theriyum Idhu yaar velai adiyo Vaarathil or naal unnaal viradham Vaalibam vandhu vandhu vaattudhadiyo Female Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Idhu pon maalai adiyo Thoonda thiri eriyum Adhil kaadhal oli theriyum Idhu yaar velai adiyo Male Part Aanandhoori azhagu thoori Aadum dhevadhai yaar magalo Female Part Mega thoori ennai theendi Paadum manmadhan yaar ivano Male Part Minnalilae vagidedutha Pon uruvam idhuvo Pinnalukku minminiyai Soodi varum azhago Female Part Gandharva raagam Ketkindra neram Aanandham ammamma Male Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Idhu pon maalai adiyo Thoonda thiri eriyum Adhil kaadhal oli theriyum Idhu yaar velai adiyo Female Part Vaarathil or naal
Unnaal viradham Vaalibam vandhu vandhu vaattudhadiyo Male Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Idhu pon maalai adiyo Female Part Vaanil thondrum varna jaalam Endha oviyan theettiyadho Male Part Vaanampaadi paadum paadal Endha paingili solliyadho Female Part Sooriyanin sandhadhiyil Vandhavan thaan ivano Vennilavin kai pidikka Sammadham thandhavano Male Part Vaiyagam yaavum vaazhndhidum kaalam Aanandham ammamma Female Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Male : Idhu pon maalai adiyo Female : Thoonda thiri eriyum Adhil kaadhal oli theriyum Male : Idhu yaar velai adiyo Male Part Vaarathil or naal Female : Unnaal viradham Male : Vaalibam vandhu vandhu Female : Vaattudhadiyo Female Part Gayathiri ketkum Oru maaya thirai vilagum Male : Idhu pon maalai adiyo Female : Thoonda thiri eriyum Adhil kaadhal oli theriyum Male : Idhu yaar velai adiyo
தமிழ்
பாடகர்கள் : பவதாரணி மற்றும் உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் இது பொன் மாலை அடியோ தூண்டத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும் இது யார் வேலை அடியோ ஆண் : வாரத்தில் ஒரு நாள் உன்னால் விரதம் வாலிபம் வந்து வந்து வாட்டுதடியோ பெண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் இது பொன் மாலையடியோ தூண்டத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும் இது யார் வேலையடியோ ஆண் : ஆனந்தூரி அழகுத் தூரி ஆடும் தேவதை யார் மகளோ பெண் : மேகத்தூரி என்னைத் தானே பாடும் மன்மதன் யார் இவனோ ஆண் : மின்னலிலே வகிடெடுத்த பொன் உருவம் இதுவோ பின்னலுக்கு மின்மினியை சூடி வரும் அழகோ பெண் : கந்தர்வ ராகம் கேட்கின்ற நேரம் ஆனந்தம் அம்மம்மா ஆண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் இது பொன் மாலை அடியோ தூண்டத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும் இது யார் வேலை அடியோ பெண் : வாரத்தில் ஒரு நாள் உன்னால் விரதம் வாலிபம் வந்து வந்து வாட்டுதடியோ ஆண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் இது பொன் மாலை அடியோ பெண் : வானில் தோன்றும் வர்ண ஜாலம் எந்த ஓவியன் தீட்டியதோ ஆண் : வானம்பாடி பாடும் பாடல் எந்தப் பைங்கிளி சொல்லியதோ பெண் : சூரியனின் சந்ததியில் வந்தவன் தான் இவனோ வெண்ணிலவின் கை பிடிக்க சம்மதம் தந்தவனோ ஆண் : வையகம் யாவும் வாழ்ந்திடும் காலம் ஆனந்தம் அம்மம்மா பெண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் ஆண் : இது பொன் மாலை அடியோ பெண் : தூண்டத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும் ஆண் : இது யார் வேலை அடியோ ஆண் : வாரத்தில் ஒரு நாள் பெண் : உன்னால் விரதம் ஆண் : வாலிபம் வந்து வந்து பெண் : வாட்டுதடியோ பெண் : காயத்திரி கேட்கும் ஒரு மாயத்திரை விலகும் ஆண் : இது பொன் மாலை அடியோ பெண் : தூண்டத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும் ஆண் : இது யார் வேலை அடியோ
Song information
Singers: Bhavatharani and Unnikrishnan
Music by: Ilayaraja
Release information: From Kakkai Siraginilae (2000) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: Bhavatharani and Unnikrishnan
- Film / album: Kakkai Siraginilae
- Composer: Ilayaraja