Roman script

Singer : Chandrabose
Music by : Chandrabose
Male Part
Oooh….ooooh….oooh….
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae
Nam manitharil yaen pirivugal
Idhai enni paarppom thozhanae
Male Part
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae
Chorus
Aa…..aaa…..aaa….
Aaa…..aaa….aaa….
Male Part
Thangam undu vairam undu
Enal annai naattilae
Panjam mattum endrum sontham
Naangal vaazhum veettilae
Male Part
Ingae vaazhum yaezhaigal
Mannai paarkkum vaazhaigal
Ennum ennam naalai maarum
Vellum intha saenaigal
Male Part
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae….
Chorus
………………
Male Part
Sattam endrum thittam endrum
Inae undu aayiram
Thaenum paalum odum endru
Sonnaar andru kaaviyam
Male Part
Ellaam poiyaai ponathu
Ellaam kosham aanathu
Yaezhai maelum yaezhai aanaan
Engum varumai koodugal
Male Part
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae
Nam manitharil yaen pirivugal
Idhai enni paarppom thozhanae
Male Part
Gangai enna vaigai enna
Ellaam ingu nadhigalae
Therkku enna merkae enna
Ellam ingu dhisaigalae….

தமிழ்

பாடகர் : சந்திரபோஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஓஓஹ்.....ஓஓஒஹ்......ஓஓஹ்
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே
ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே....
குழு : ஆ....ஆஆ....ஆஅ......
ஆஅ......ஆஆ....ஆஅ......
ஆண் : தங்கம் உண்டு வைரம் உண்டு
எங்கள் அன்னை நாட்டிலே
பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம்
நாங்கள் வாழும் வீட்டிலே
ஆண் : இங்கே வாழும் ஏழைகள்
மண்ணை பார்க்கும் வாழைகள்
என்னும் எண்ணம் நாளை மாறும்
வெல்லும் இந்த சேனைகள்
ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே...
குழு : .........................
ஆண் : சட்டம் என்றும் திட்டம் என்றும்
இங்கே உண்டு ஆயிரம்
தேனும் பாலும் ஓடும் என்று
சொன்னார் அன்று காவியம்
ஆண் : எல்லாம் பொய்யாய் போனது
எல்லாம் கோஷம் ஆனது
ஏழை மேலும் ஏழை ஆனான்
எங்கும் வறுமை கோடுகள்
ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே
ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே....

Song details

Music by: Chandrabose

Release information: From Muthalali Amma (1990) · Lyricist: Pulamaipithan