Roman script
Singer : Radha Jayalakshmi Music Director : C. N. Pandurangan Lyricist : K. S. Krishnamoorthy Female Part Gangadharanae karunakaranae sivanae Kaala kandanae kailasa naadhanae harane Gangadharanae karunakaranae sivanae Kaala kandanae kailasa naadhanae harane Female Part Kangalai imaiyae azhipadhu muraiyoo Kadamai marapadhum sariyoo Kangalai imaiyae azhipadhu muraiyoo Kadamai marapadhum sariyoo Kandrinai pasuvae kondridal neriyoo Kandrinai pasuvae kondridal neriyoo Kalangumen nilaiyai nee ariyaaiyoo Kalangumen nilaiyai nee ariyaaiyoo Female Part Gangadharanae karunakaranae sivanae Kaala kandanae kailasa naadhanae harane Female Part Kaarmugam kaanadha payirinai polae Kadhiravan kaanadha thamarai polae Paarinil naanae parathavithene Paavai kaatharul parama dhayaala Female Part Gangadharanae karunakaranae sivanae Kaala kandanae kailasa naadhanae harane Female Part Gangadharanae karunakaranae sivanae Kaadhalan innuyir maaindha pinnalae Kanniyar vaazhnthidalama Female Part Paedhai en kadharal sevi pugavillaiyo Pesaamal iruppadhum sariyo Sodhanai ellam podhadho Mana vaedhanai endrum theeradho Female Part Naadharoobanae naaga barana Nalam arul subagaranae sivanae Gangadharanae karunakaranae sivanae Kaala kandanae kailasa naadhanae harane
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே கால கண்டனே கைலாசநாதனே ஹரனே கங்காதரனே கருணாகரனே சிவனே கால கண்டனே கைலாசநாதனே ஹரனே பெண் : கண்களை இம்மையே அழிப்பது முறையோ கடமை மறப்பதும் சரியோ கண்களை இம்மையே அழிப்பது முறையோ கடமை மறப்பதும் சரியோ கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ கன்றினை பசுவே கொன்றிடல் நெறியோ கலங்குமென் நிலையை நீ அறியையோ கலங்குமென் நிலையை நீ அறியையோ பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே கால கண்டனே கைலாசநாதனே ஹரனே பெண் : கார்முகம் காணாத பயிரினை போலே கதிரவன் காணாத தாமரை போலே பாரினில் நானே பரதவித்தேனே பாவை காத்தருள் பரம தயாள பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே கால கண்டனே கைலாசநாதனே ஹரனே பெண் : கங்காதரனே கருணாகரனே சிவனே காதலன் இன்னுயிர் மாய்ந்த பின்னாலே கன்னியர் வாழ்ந்திடலாமா.... பெண் : பேதையென் கதறல் செவி புகவில்லையோ பேசாமல் இருப்பதும் சரியோ சோதனை எல்லாம் போதாதோ மன வேதனை என்றும் தீராதோ பெண் : நாதரூபனே நாகா பரணா நலமருள் சுபகரனே சிவனே கங்காதரனே கருணாகரனே சிவனே கால கண்டனே கைலாசநாதனே ஹரனே
Song information
Singer: Radha Jayalakshmi
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: Radha Jayalakshmi · Lyricist: K. S. Krishnamoorthy · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Boologa Rambai – 1958