Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Hoo oo oo hoo …hooo hoo hoo oo

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Mannanidam poi vara

Mangai nilai koorida

Thendral indru thoodhu sellumaa

Solladi en thozhiyae oo…

Solladi en thozhiyae

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi1

Male Part

Maadam maaligai koodam gopuram

Engum idhayam sellavillaiyae

Kaadhal thondrinaal kaanum paarvaiyil

Ezhai elimai enbadhillaiyae

Male Part

Yaarai yaaridam kaalam serthidum

Yaarum kooruvaaro

Paruva dhevadhai podum aanaiyai

Yaarum meeruvaaro

Yekkam theera inaigal sera

Thendral indru thoodhu sellumaa

Solladi en thozhiyae

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Male Part

Aasai poothadhu yaarai kettadhu

Thaanaai ponadhadi en manam

Kaalam koodumo neram vaaikkumo

Ennaal serumadi sangamam

Male Part

Kaattil vaazhndhidum

Killai koottam pol

Koottil vaazha vendum

Kaalai velaiyum maalai velaiyum

Inbam soozha vendum

Paadhi sonnaen meedhi koora

Thendral indru thoodhu sellumaa

Solladi en thozhiyae

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

Mannanidam poi vara

Mangai nilai koorida

Thendral indru thoodhu sellumaa

Solladi en thozhiyae ooo…

Solladi en thozhiyae

Male Part

Gaana kuyilae

Kan urakkam ponadhadi

Kaadhal kavidhai

Nenjezhudhi paadudhadi

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட

தென்றல் இன்று தூது செல்லுமா

சொல்லடி என் தோழியே ஓ

சொல்லடி என் தோழியே

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : மாடம் மாளிகை கூடம் கோபுரம்

எங்கும் இதயம் செல்லவில்லையே

காதல் தோன்றினால் காணும் பார்வையில்

ஏழை எளிமை என்பதில்லையே

ஆண் : யாரை யாரிடம் காலம் சேர்த்திடும்

யாரும் கூறுவாரோ

பருவ தேவதை போடும் ஆணையை

யாரும் மீறுவாரோ

ஏக்கம் தீர இணைகள் சேர

தென்றல் இன்று தூது செல்லுமா

சொல்லடி என் தோழியே

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

ஆண் : ஆசை பூத்தது யாரைக் கேட்டது

தானாய் போனதடி என் மனம்

காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ

எந்நாள் சேருமடி சங்கமம்

ஆண் : காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல்

கூட்டில் வாழ வேண்டும்

காலை வேளையும் மாலை வேளையும்

இன்பம் சூழ வேண்டும்

பாதி சொன்னேன் மீதி கூற

தென்றல் இன்று தூது செல்லுமா

சொல்லடி என் தோழியே

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட

தென்றல் இன்று தூது செல்லுமா

சொல்லடி என் தோழியே ஓ

சொல்லடி என் தோழியே

ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி

காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Pooncholai (1997) · Lyricist: Gangai Amaran

Explore this song