Roman script
Singers : Unnikrishnan and Bhavatharani Music by : Ilayaraja Female Part Hoo oo oo hoo …hooo hoo hoo oo Female Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae oo… Solladi en thozhiyae Female Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi1 Female Part Maadam maaligai koodam gopuram Engum idhayam sellavillaiyae Kaadhal thondrinaal kaanum paarvaiyil Ezhai elimai enbadhillaiyae Female Part Yaarai yaaridam kaalam serthidum Yaarum kooruvaaro Paruva dhevadhai podum aanaiyai Yaarum meeruvaaro Yekkam theera inaigal sera Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Male Part Aasai poothadhu yaarai kettadhu Thaanaai ponadhadi en manam Kaalam koodumo neram vaaikkumo Ennaal serumadi sangamam Male Part Kaattil vaazhndhidum Killai koottam pol Koottil vaazha vendum Kaalai velaiyum maalai velaiyum Inbam soozha vendum Paadhi sonnaen meedhi koora Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Female Part Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae ooo… Solladi en thozhiyae Male Part Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi
தமிழ்
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் பவத்தாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே பெண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி பெண் : மாடம் மாளிகை கூடம் கோபுரம் எங்கும் இதயம் செல்லவில்லையே காதல் தோன்றினால் காணும் பார்வையில் ஏழை எளிமை என்பதில்லையே பெண் : யாரை யாரிடம் காலம் சேர்த்திடும் யாரும் கூறுவாரோ பருவ தேவதை போடும் ஆணையை யாரும் மீறுவாரோ ஏக்கம் தீர இணைகள் சேர தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : ஆசை பூத்தது யாரைக் கேட்டது தானாய் போனதடி என் மனம் காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ எந்நாள் சேருமடி சங்கமம் ஆண் : காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல் கூட்டில் வாழ வேண்டும் காலை வேளையும் மாலை வேளையும் இன்பம் சூழ வேண்டும் பாதி சொன்னேன் மீதி கூற தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி பெண் : மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
Song information
Singers: Unnikrishnan and Bhavatharani
Music by: Ilayaraja
Release information: From Pooncholai (1997) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Unnikrishnan and Bhavatharani
- Film / album: Pooncholai
- Composer: Ilayaraja