Roman script
Singer : Anthony Daasan Music by : Natarajan Sankaran Male Part Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male Part Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah Male Part Pambaramaa Thala suththuthadi Ayyo ammaa Manam kaththuthadi Male Part Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male Part Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah Male Part Gnyabagam yaavumae Tholanaa or kadhalaa Kaadhal paadhi natpil paadhi Yaeno naano ohh Male Part Azhagiya palakkathil Thavikkuren kolapathil Male Part Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male Part Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah Male Part Kaattrinil moochai pol Kaigal korththa nanbanae Kaadhal vandhaal Kaanal neerum Dhaagam theerkkum oh .. Male Part Iravizhi saalaiyil Oru vazhi payanamaa Male Part Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male Part Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : ஹ்ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்ம் ஹீம்ம்ம் ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : பம்பரமா தலை சுத்துதடி அய்யோ அம்மா மனம் கத்துதடி ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : ஞாபகம் யாவுமே தோழனா ஆர் காதலா காதல் பாதி நட்பில் பாதி ஏனோ நானோ ஒஹ் ஆண் : அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில் ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே காதல் வந்தால் கானல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ... ஆண் : இருவழி சாலையில் ஒரு வழி பயணமா ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா
Song information
Singer: Anthony Daasan
Music by: Natarajan Sankaran
Release information: From Kappal (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kappal
- Composer: Natarajan Sankaran