Roman script
Singer : K. B. Sundarambal Music by : Kunnakadi Vaidyanathan Female Part Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhumalai irukka namakkenna mana kavalai Female Part Paadum pattelllam paranthaamanin paattu Paadum pattelllam paranthaamanin paattu Naalum nadappathellaam naaranan vilaiyattu Naalum nadappathellaam naaranan vilaiyattu Female Part Ezhumalai irukka namakkenna mana kavalai Female Part Kaal vannam agilaikku vaazhvu thanthu Kai vannam dhravpathaiyin maanam kaathathu Kaal vannam agilaikku vaazhvu thanthu Kai vannam dhravpathaiyin maanam kaathathu Maal vannam thirumagalin manam kavarnthathu Maal vannam thirumagalin manam kavarnthathu Mani vannan karunai nammai magizha vaithathu Mani vannan karunai nammai magizha vaithathu Female Part Ezhumalai irukka namakkenna mana kavalai Female Part Oru pidi aval koduthae kusaelan uravu kondaan Oru pidi aval koduthae kusaelan uravu kondaan Odathil yaetri vaithae guhan udan pirappaanaan Odathil yaetri vaithae guhan udan pirappaanaan Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari Female Part Ezhumalai irukka namakkenna mana kavalai Ezhezhu piravikkum etharkkum bayamillai Ezhumalai irukka namakkenna mana kavalai
தமிழ்
பாடகி : கே. பி. சுந்தரம்பாள் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை பெண் : பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை பெண் : கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை பெண் : ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான் ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான் ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான் ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான் தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி பெண் : ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
Song information
Singer: K. B. Sundarambal
Music by: Kunnakadi Vaidyanathan
Release information: From Thirumalai Deivam (1973) · Lyricist: K. D. Santhanam
Explore this song
- Singer: K. B. Sundarambal
- Film / album: Thirumalai Deivam
- Composer: Kunnakadi Vaidyanathan