Roman script
Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari Music by : R. Sudharsanam Lyrics by : Kavi Rajagopal Female Part Ezhaikkum vaazhvukkum veguthooraama Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Male Part Soozhum vaazhvin karaiyoramaa Emmai thookki erivadhu muraiyaaguma Emmai thookki erivadhu muraiyaaguma Ezhaikkum vaazhvukkum veguthooraama Female Part Panam iruppavarkkae inbam sondhamaa Panam iruppavarkkae inbam sondhamaa Namm ilangkaadhal valarlaamal pogumaaa Male Part Iruvarai pirithadhu needhiyoo Iruvarai pirithadhu needhiyoo Paaril eliyorgal vazhvadhendha thedhiyoo Female Part Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Female Part Kulaiyodu pazhutha Malai vaazhai pondra Kudumbam alai modhi sidhariyadhae Male : Malai paambum pollaa valloorum Ennai vaazhamudiyaamal virattiyadhae Ezhaikkum vaazhvukkum veguthooraama Female Part Ezhamaiyai iraivaa neekividu Illai engalin uyirai pokkividu Male : Yeikkum valiyorai thookilidu Indrae inbamaai engalai vaazhavidu Indrae inbamaai engalai vaazhavidu Both : Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Ezhaikkum vaazhvukkum veguthooraama
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஆண் : சூழும் வாழ்வின் கரையோரமா எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா.... எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா நம் இளங்காதல் வளராமல் போகுமா ஆண் : இருவரைப் பிரித்தது நீதியோ இருவரைப் பிரித்தது நீதியோ பாரில் எளியோர்கள் வாழ்வதெந்தத் தேதியோ பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பெண் : குலையோடு பழுத்த மலை வாழை போன்ற குடும்பம் அலைமோதி சிதறியதே ஆண் : மலைப் பாம்பும் பொல்லா வல்லூறும் என்னை வாழமுடியாமல் விரட்டியதே ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : ஏழ்மையை இறைவா நீக்கிவிடு இல்லை எங்களின் உயிரைப் போக்கிவிடு ஆண் : ஏய்க்கும் வலியோரைத் தூக்கிலிடு இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு.... இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு.... இருவர் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
Song information
Singers: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
Music by: R. Sudharsanam
Lyrics by: Kavi Rajagopal
Release information: From Thilakam (1960) · Singer: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari · Lyricist: Kavi Rajagopal · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
- Film / album: Thilakam
- Composer: R. Sudharsanam
- Lyricist: Kavi Rajagopal