Roman script
Singers : Kapil Kapilan and Chinmayi Sripada Music by : Sam C. S. Lyrics by : Vivek Velmurugan Male Part Ey azhagiyae ey azhagiyae Ey azhagiyae ey azhagiyae Male Part Ey azhagiyae ey azhagiyae Neeyum naanum nijamaa Kaatralayilae kaal parakkudhae Neeyae endhan varama Female Part Edho kilayil kalam varayil Kiligal irandaai vaazhvom Edho nadhiyin kaadhal alayil Ilayil erumbaai povom Male Part Indha koochal naduvae Neeyum nannum Mounam endraavom Pesa malaraavom Chorus Hoo hoo oo hoo hoo oo Female Part Valaiyal udaiyum ponneram Oru valaiyil vizhudhae en vaanam Male : Vilaiyum ilamai kannoram Oru valaivil tholaiyum en veeram… Female Part Oo maayaavi polaagi Ennai vizhungugiraai Male : Seyaagi silaneram Madiyil urangugiraai Female Part Neethaanae kaayam Neeyae kaaval Male : Edhum neeyadi Ellamum neeyadi Chorus Hoo hoo oo hoo hoo oo Male Part Ey azhagiyae ey azhagiyae Neeyum naanum nijamaa Kaatralayilae kaal parakkudhae Neeyae endhan varama….
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பாலமுருகன் ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே! ஏய் அழகியே! ஏய் அழகியே! ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே! நீயும் நானும் நிஜமா? காற்றலையிலே கால் பறக்குதே நீயே எந்தன் வரமா? பெண் : எதோ கிளையில் காலம் வரையில் கிளிகள் இரண்டாய் வாழ்வோம் எதோ நதியின் காதல் அலையில் திலையில் எறும்பாய் போவோம் ஆண் : இந்த கூச்சல் நடுவே நீயும் நானும் மௌனம் என்றாவோம் பேச மலராவோம் குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ பெண் : வளையல் உடையும் பொன்னேரம் ஒரு வலையில் விழுதே என் வானம் ஆண் : விளையும் இளமை கண்ணோரம் ஒரு வளைவில் தொலையும் என் வீரம் பெண் : ஓ மாயாவி போலாகி என்னை விழுங்குகிறாய் ஆண் : சேயாகி சிலநேரம் மடியில் உறங்குகிறாய் பெண் : நீதானே காயம் நீயே காவல் ஆண் : எதும் நீயடி எல்லாமும் நீயடி குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே! நீயும் நானும் நிஜமா? காற்றலையிலே கால் பறக்குதே நீயே எந்தன் வரமா?
Song information
Singers: Kapil Kapilan and Chinmayi Sripada
Music by: Sam C. S.
Lyrics by: Vivek Velmurugan
Release information: From Thugs (2023) · Singer: Kapil Kapilan and Chinmayi Sripada · Lyricist: Vivek Velmurugan · Music: Sam C. S
Explore this song
- Singer: Kapil Kapilan and Chinmayi Sripada
- Film / album: Thugs
- Composer: Sam C. S.
- Lyricist: Vivek Velmurugan