Roman script
Singer : D. Sathya Prakash Music by : Sam C. S. Male Part Un… nenapu muzhusum Kerangadikudhadi… Enna enna enna.. En usuru mulukka Thadam poraludhadi Pennae… Male Part Un kannula nee nulla vaikkaadhaa En nenjaiyum nee pichi pikkaadha… Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Maanja noolu pola thaanidumae En kanavu kanavu Saayam pogama vaanama valaiyum En manasu manasu Male Part Yen sikka vaikkira nee Yen enna pikkiraa nee Venaa venaa kollaadhaae Nee enna paiththiyamaa Aakki nikkiradi.. Veena ponen unnaala… unnaala…unnaala Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Soora kaththaa nerungi nerungi En nelaya kolaichchaa Saami thaeraa unna sumakka sumakka Nee aavala vethachaa Male Part Nee enna thanthiriyaa… Yen unna suththa vachaa Yendi yendi pen paavi Nee kana kachithamaa Uyir poottura sathiyamaa Vaazha vaadi en koodaa Neevaazha vaadi en koodaa… Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male Part Olamikkaa…
தமிழ்
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : உன்.....நெனப்பு முழுசும் கெறங்கடிக்குதடி என்ன என்ன என்ன..... என் உசுரு முழுக்க தடம் பொரலுதடி பெண்ணே...... ஆண் : உன் கண்ணுல நீ முள்ள வைக்காத என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : மாஞ்சா நூல போல தானிடுமே என் கனவு கனவு சாயம் போகம வானமா வளையும் என் மனசு மனசு ஆண் : ஏன் சிக்க வைக்கிற நீ ஏன் என்ன பிக்கிற நீ வேணா வேணா கொல்லாதே நீ என்ன பைத்தியம்மா ஆக்கி நிக்கிறடி வீணா போனேன் உன்னால.....உன்னால....உன்னால ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : சூறக்காத்தா நெருங்கி நெருங்கி என் நிலைய கொலைச்ச சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க நீ ஆவல வெதச்ச ஆண் : நீ என்ன தந்திரியா ஏன் உன்ன சுத்த வச்ச ஏன்டி ஏன்டி பெண் பாவி நீ கண கச்சிதம்மா உயிர் பூட்டுற சத்தியமா வாழ வாடி என் கூட நீ வாழ வாடி என் கூட ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா.... குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்.... குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே..... குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா....
Song information
Singer: D. Sathya Prakash
Music by: Sam C. S.
Release information: From Jada (2019) · Lyricist: Sam C.S
Explore this song
- Singer: D. Sathya Prakash
- Film / album: Jada
- Composer: Sam C. S.