Roman script
Singers : Sivam and Sam C. S.
Music by : Sam C. S.
Male Part
Vaazhka oodi oodi
Alanji thirinji
Odanji murunji
Aarambichaa edatha thedi
Vandhu nikkum da
Male Part
Ellam mudinja pinnae
Eriya pora podhaiya pora
Sorgam naragam poradhukku
Saatchi illada
Male Part
Indha nodi irukka
Vaazhndhirukkom
Neram nalla irundha
Polachirukkom
Edhuvum inga sariyum illa
Thavarum illa poda
Chorus
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana naaga naa
Male Part
Kolaiyum veeranum onnu
Veeramaana kolaiyum onnu
Dharmamum dhrogamum onnu onnu
Dharmam kaakka dhrogam seivadhundu
Male Part
Yaarayumm nambaatha
Ingae nambunnaa maaratha
Pagai theera
Porkalam pogatha
Ponnaal neeyum poridu
Edhaiyum yosikkadha
Chorus
{Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa} (2)
Ragana naaga naaதமிழ்
பாடகர்கள் : சிவம், சாம் சி.எஸ்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
ஆண் : வாழ்க்க ஓடி
ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்ததேடி
வந்து நிக்கும்டா
ஆண் : எல்லாம் முடிஞ்ச
பின்னே எறியப்போற
பொதையப்போற சொர்க்கம்
நரகம் போறதுக்கு சாட்சி
இல்லடா
ஆண் : இந்த நொடி
இருக்க வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா
பொழைச்சிருக்கோம்
எதுவும் இங்க சரியும்
இல்ல தவறும் இல்ல
போடா
குழு : ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா
ஆண் : கோழையும்
வீரனும் ஒன்னு வீரமான
கோழையும் ஒன்னு
தர்மமும் துரோகமும்
ஒன்னு ஒன்னு தர்மம்
காக்க துரோகம் செய்வதுண்டு
ஆண் : யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத
குழு : { ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா } (2)
ரகண நாக நாSong information
Singers: Sivam and Sam C. S.
Music by: Sam C. S.
Release information: From Vikram Vedha (2017) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Singer: Sivam and Sam C. S.
- Film / album: Vikram Vedha
- Composer: Sam C. S.