Roman script
Singer : Srinisha Jayaseelan Music by : Sam C. S. Female Part Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kanna nee Female Part Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kannaal nee Maraikkaadhae maaya kannaal nee Mayakkadhae nee…ee… Female Part Orr oonjal varumo Naanum adhilae Aadi varalaamo Un kola kuzhalo Naanum adhile Neendhi varalaamo Female Part Sriranga nayaganae Oranga nadagamae Kaar vanna thaeraaga va va va va Ayargal koodi vara Aaraaro padi vara Kai alli thaalaatta vaa Female Part Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kanna nee Male Part Aaa….aaa….. Female : Haa….aaa…… Female Part Marappachi ivalaa Un manam than goluva Padiyil azhagaai amarndhen Female Part Mayil thogai ivalaa Un uruvae mayilaa Udanae asaindhen isaindhen Female Part Unaiyae naan serum varai Agalaadhu asaiyaadhu ival aasai Thirudiya vennai pola Unnai sera vaa Female Part Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kannaal nee Maraikkaadhae maaya kannaal nee Mayakkadhae nee Female Part Sriranga nayaganae Oranga nadagamae Kaar vanna thaeraaga va va va va Ayargal koodi vara Aaraaro padi vara Kai alli thaalaatta vaa
தமிழ்
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணா நீ பெண் : மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணால் நீ மறைக்காதே மாய கண்ணால் நீ மயக்காதே நீ பெண் : ஓர் ஊஞ்சல் வருமோ நானும் அதிலே ஆடி வரலாமோ உன் கோல குழலோ நானும் அதிலே நீந்தி வரலாமோ பெண் : ஸ்ரீரங்க நாயகனே ஓரங்க நாடகமே கார் வண்ண தேராக வா வா வா வா ஆயர்கள் கூடி வர ஆராரோ பாடி வர கையள்ளி தாலாட்ட வா பெண் : மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணா நீ ஆண் : ஆஅ ...ஆஅ.... பெண் : ஆஅ....ஆஅ.... பெண் : மரப்பாச்சி இவளா உன் மனம் தான் கொலுவா படியில் அழகாய் அமர்ந்தேன் பெண் : மயில் தோகை இவளா உன் உருவே மயிலா உடனே அசைந்தேன் இசைந்தேன் பெண் : உனையே நான் சேரும் வரை அகலாது அசையாது இவள் ஆசை திருடிய வெண்ணை போல உன்னை சேர வா பெண் : மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணால் நீ மறைக்காதே மாய கண்ணால் நீ மயக்காதே நீ பெண் : ஸ்ரீரங்க நாயகனே ஓரங்க நாடகமே கார் வண்ண தேராக வா வா வா வா ஆயர்கள் கூடி வர ஆராரோ பாடி வர கையள்ளி தாலாட்ட வா
Song information
Singer: Srinisha Jayaseelan
Music by: Sam C. S.
Release information: From Sabhaapathy (2021) · Singer: Srinisha Jayaseelan · Lyricist: Vivek Velmurugan · Music: Sam C. S
Explore this song
- Singer: Srinisha Jayaseelan
- Film / album: Sabhaapathy
- Composer: Sam C. S.