Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Evalo oru pennaam Aval naanillaiyaam Idhayam adhu ponnaam Adhil neeyillaiyaam purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Female Part Karnan endroru thearotti Kadhal kondaval rajaththi Karnan endroru thearotti Kadhal kondaval rajaththi Female Part Gouravam paarththaalaa Iru kangalai maraiththaalaa illai Karpinil uyarnthaalaa Nee sollu kannaa purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Idhayam adhu ponnaam Adhil neeyillaiyaam purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Female Part Vaanil en nilai paranthaalum Vaazhvil unnudan samamandro Vaanil en nilai paranthaalum Vaazhvil unnudan samamandro Female Part Gopuram uyarnthaalum Adhu deivathin veedandro Idhu tamil magal naadandro Nee sollu kannaa purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Female Part Kannil neeyundu nizhalundu Kayil adhigaaram thaanundu Kannil neeyundu nizhalundu Kayil adhigaaram thaanundu Female Part Aayiram valarnthaalum En aadhikkam un kaiyil Idhil thaazhvukku idamaethu Nee sollu kanna purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam Idhayam adhu ponnaam Adhil neeyillaiyaam purigindrathaa Female Part Evalo oru pennaam Aval naanillaiyaam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் இதயம் அது பொன்னாம் அதில் நீயில்லையாம் புரிகின்றதா பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் பெண் : கர்ணன் என்றொரு தேரோட்டி காதல் கொண்டவள் ராஜாத்தி கர்ணன் என்றொரு தேரோட்டி காதல் கொண்டவள் ராஜாத்தி பெண் : கௌரவம் பார்த்தாளா இரு கண்களை மறைத்தாளா இல்லை கற்பினில் உயர்ந்தாளா நீ சொல்லு கண்ணா புரிகின்றதா.... பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் இதயம் அது பொன்னாம் அதில் நீயில்லையாம் புரிகின்றதா பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் பெண் : வானில் என் நிலை பறந்தாலும் வாழ்வில் உன்னுடன் சமமன்றோ வானில் என் நிலை பறந்தாலும் வாழ்வில் உன்னுடன் சமமன்றோ பெண் : கோபுரம் உயர்ந்தாலும் அது தெய்வத்தின் வீடன்றோ இது தமிழ் மகள் நாடன்றோ நீ சொல்லு கண்ணா புரிகின்றதா... பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் பெண் : கண்ணில் நீயுண்டு நிழலுண்டு கையில் அதிகாரம் தானுண்டு கண்ணில் நீயுண்டு நிழலுண்டு கையில் அதிகாரம் தானுண்டு பெண் : ஆயிரம் வளர்ந்தாலும் என் ஆதிக்கம் உன் கையில் இதில் தாழ்வுக்கு இடமேது நீ சொல்லு கண்ணா புரிகின்றதா... பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம் இதயம் அது பொன்னாம் அதில் நீயில்லையாம் புரிகின்றதா...... பெண் : எவளோ ஒரு பெண்ணாம் அவள் நானில்லையாம்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mayor Meenakshi (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mayor Meenakshi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan