Roman script

Singer : Ranina Reddy

Music by : N. Kannan

Female Part

Evada evada unna petha petha

Kaiyila kedacha ava setha setha

Evada evada unna petha petha

Kaiyila kedacha ava setha setha

Female Part

Adraa avana

Odhada avana

Vetraa avana

Thevaiyae illa

Female Part

Adraa avana

Odhada avana

Vetraa avana

Thevaiyae illa

Female Part

Evada evada unna petha petha

Chorus : Petha petha

Female : Kaiyila kedacha ava setha setha

Hoi veliya vaada….

Female Part

Kai selavukku naanga venum

Kiss adichida naanga venum

Girlfriend irukkunu getha sutha

Chorus : Ungalukku naanga venum

Chorus

Enna sundaykku love pandra

Enna mondaykku love pandra

Enna tuesdaykku love pandra

Enna fridaykku love pandra

Female Part

Naan unkkuda irukkum bodhae

En friend-ah route vidra naayae

Karuppu culture-nu enkittayae

Nee lecture adikkiriyae

Saniyanae….

Female Part

Adakki aala nenaikkum

Donkey neenga

Un solla kettu aada

Chorus : Monke-ah naanga

Female : Bull shit

Female Part

Adraa avana

Odhada avana

Vetraa avana

Thevaiyae illa

Female Part

Adraa avana

Odhada avana

Vetraa avana

Thevaiyae illa

Female Part

Evada evada unna petha petha

Kaiyila kedacha ava setha…aaa…..

Female Part

………………………….

Female Part

Dummu thanni adichu

Nee naasamaathaan pova

Unnai naanum thiruthi thiruthi

En life-eh tholaikkanuma

Chorus

Enna kondaikku love pandra

Enna mandaikku love pandra

Enna sandaikku love pandra

Enna thondaikku love pandra

Female Part

Love failure-nu solli

Acidu adikkira neenga

Engakitta yenda kolaveri paththi

Manamkettu pesuringa

Female Part

Nee enna vittu pona

Loss enakilla

Un mokka moonjikkellam

Ooril ponna illa

Podaanga

Female Part

Adraa avana

Odhada avana

Vetraa avana

Thevaiyae illa

Female Part

Nalla iruda

Nalla iruda

Engae irundhalum

Nee nalla iruda

Samarpanam…

தமிழ்

பாடகி : ரனினா ரெட்டி

இசையமைப்பாளர் : என். கண்ணன்

பெண் : எவடா எவடா உன்ன

பெத்தா பெத்தா கையில

கெடச்சா அவ செத்தா செத்தா

எவடா எவடா உன்ன பெத்தா

பெத்தா கையில கெடச்சா

அவ செத்தா செத்தா

பெண் : அட்றா அவன

உதடா அவன வெட்றா

அவன தேவையே இல்ல

பெண் : அட்றா அவன

உதடா அவன வெட்றா

அவன தேவையே இல்ல

பெண் : எவடா எவடா

உன்ன பெத்தா பெத்தா

குழு : பெத்தா பெத்தா

பெண் : கையில கெடச்சா

அவ செத்தா செத்தா

ஹோய் வெளிய வாடா

பெண் : கை செலவுக்கு நாங்க

வேணும் கிஸ் அடிச்சிட நாங்க

வேணும் கேர்ள் பிரண்ட்

இருக்குனு கெத்தா சுத்த

குழு : உங்களுக்கு நாங்க வேணும்

குழு : என்ன சண்டைய்க்கு

லவ் பண்ற என்ன மண்டைக்கு

லவ் பண்ற என்ன டியூஸ்டேக்கு

லவ் பண்ற என்ன ஃப்ரைடேக்கு

லவ் பண்ற

பெண் : நான் உன்கூட

இருக்கும் போதே என்

பிரண்ட்ட ரூட் விட்ற நாயே

கருப்பு கல்சர்ன்னு என்கிட்டயே

நீ லெக்ச்சர் அடிக்கிறியே சனியனே

பெண் : அடக்கி ஆள

நினைக்கும் டாங்கி நீங்க

உன் சொல்ல கேட்டு ஆட

குழு : மங்கியா நாங்க

பெண் : புல் ஷீட்

பெண் : அட்றா அவன

உதடா அவன வெட்றா

அவன தேவையே இல்ல

பெண் : அட்றா அவன

உதடா அவன வெட்றா

அவன தேவையே இல்ல

பெண் : எவடா எவடா

உன்ன பெத்தா பெத்தா

கையில கெடச்சா அவ

செத்தா

பெண் : ....................................

பெண் : தம்மு தண்ணி அடிச்சு

நீ நாசமாதான் போவ உன்னை

நானும் திருத்தி திருத்தி என்

லைப்ப தொலைக்கணுமா

குழு : என்ன கொண்டைக்கு

லவ் பண்ற என்ன மண்டைக்கு

லவ் பண்ற என்ன சண்டைக்கு

லவ் பண்ற என்ன தொண்டைக்கு

லவ் பண்ற

பெண் : லவ் பெய்லியர்னு

சொல்லி ஆசிடு அடிக்கிற

நீங்க எங்ககிட்ட ஏன் டா

கொலவெறி பத்தி மானம்

கெட்டு பேசுறீங்க

பெண் : நீ என்ன விட்டு போனா

லாஸ் எனக்கில்லை உன் மொக்க

மூஞ்சிக்கெல்லாம் ஊரில்

பொண்ணா இல்ல போடாங்க

பெண் : அட்றா அவன

உதடா அவன வெட்றா

அவன தேவையே இல்ல

பெண் : நல்லா இரு டா

நல்லா இரு டா எங்கே

இருந்தாலும் நீ நல்லா

இரு டா சமர்ப்பணம்

Song information

Singer: Ranina Reddy

Music by: N. Kannan

Release information: From Thamizh Padam 2.0 (2018) · Lyricist: C. S. Amudhan, Chandru

Explore this song