Roman script
Singers : Pradeep and Chinmayi Music by : N. Kannan Female Part Aaa…..aaa…..oh.. Aaaaa…..aaaa……aaa…oh Female Part Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa Male Part Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa Female Part Vaa…idhu thirumanam Varai mattum Male : Athan piragu Female : Vendammae Male : Tamizh kalacharam ellaam Engae engae Female : Hmm…mm…. Female Part Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa Female Part Thavariyum enthan kannai Paarthu pesi vidathae Athai vida paavam ondru Mannil ethuvumillai Male Part Nilavugal vaanil thondrin Maranthidum vinmeen yaavum Azhaginai muzhudhum kaana Jenmam podhavillai Female Part Aaa…thollai illaadha kaadhal Ellai illaadha kaamam Male : Pennai thedi chendru Unnai kandenae Male Part Aaaa….aaaa….aaa….aaaa… Female : Ahaaa…aaa…aahaaa..aaa… Male Part Ilai marai kaayaai pesum Kalai adhu ennil illai Sabalangal ellaam sonnen Ennai kuzhandhai endraai Female Part Acham madam naanam ellaam Michammena yedhum illai Ucham thoda naanum sendren Kandae viyandhu nindraai Male Part Manidhar unarndhu kolla Manidha kaadhal alla Female : Vinnai thaandi chella Uravae varuvaaya Female Part ……………………………………. Male Part Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa Female Part Vaa…idhu thirumanam Varai mattum Male : Athan piragu Female : Vendammae Male : Tamizh kalacharam ellaam Engae engae Female : Hmm…mm….
தமிழ்
பாடகி : சின்மயி பாடகர் : பிரதீப் இசையமைப்பாளர் : என். கண்ணன் பெண் : ஆஆ ஆஆ ஓ ஆஆ ஆஆ ஆஆ ஓ பெண் : கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா ஆண் : இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா பெண் : வா இது திருமணம் வரை மட்டும் ஆண் : அதன் பிறகு பெண் : வேண்டாமே ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே பெண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா பெண் : தவறியும் எந்தன் கண்ணை பார்த்து பேசி விடாதே அதை விட பாவம் ஒன்று மண்ணில் எதுவுமில்லை ஆண் : நிலவுகள் வானில் தோன்றின் மறந்திடும் விண்மீன் யாவும் அழகினை முழுதும் காண ஜென்மம் போதவில்லை பெண் : ஆ தொல்லை இல்லாத காதல் எல்லை இல்லாத காமம் ஆண் : பெண்ணை தேடி சென்று உன்னை கண்டேனே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : இலை மறை காயாய் பேசும் கலை அது என்னில் இல்லை சபலங்கள் எல்லாம் சொன்னேன் என்னை குழந்தை என்றாய் பெண் : அச்சம் மடம் நாணம் எல்லாம் மிச்சமென ஏதும் இல்லை உச்சம் தொட நானும் சென்றேன் கண்டே வியந்து நின்றாய் ஆண் : மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல பெண் : விண்ணை தாண்டி செல்ல உறவே வருவாயா பெண் : ............................... ஆண் : இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா பெண் : வா இது திருமணம் வரை மட்டும் ஆண் : அதன் பிறகு பெண் : வேண்டாமே ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே பெண் : ஹ்ம்ம் ம்ம்
Song information
Singers: Pradeep and Chinmayi
Music by: N. Kannan
Release information: From Thamizh Padam 2.0 (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Pradeep and Chinmayi
- Film / album: Thamizh Padam 2.0
- Composer: N. Kannan