Roman script
Singers : Jithin and Sowmya Music by : N. Kannan Male Part Chella pennae Unnai polae Ver oor pen irunthaal Enthan kannil Un uruvam thaan Orr kaadhal oviyamae Female Part Ezhu jenmam Aana pozhuthum Nam bantham neendu thodarum Intha vaanam vazhum varayil Male & Female : Vaa vaa ennodu nee Vazhvae sugam thaan ini Kaalam nam kaadhalai Panpadumae kondadumae Female Part Aan azhaga unnai polae Veru yaarumillai Enthan nenjil un ninaivugal Theendum thendralae Male Part Naam idhayam Pesum mozhigal Athu tamizh pola inikkum Intha kaadhal vaanil parakkum Male & Female : Naan nee ini vanavil Vazhvom vinmeengalil Female : Megam naamaagalaam Male : Mazhai thooralaam Male & Female : Nadhiyaagalam
தமிழ்
பாடகி : சௌமியா பாடகர் : ஜிதின் இசையமைப்பாளர் : என். கண்ணன் ஆண் : செல்ல பெண்ணே உன்னை போலே வேர் ஓர் பெண் இருந்தால் எந்தன் கண்ணில் உன் உருவம் தான் ஓர் காதல் ஓவியமே பெண் : ஏழு ஜென்மம் ஆன பொழுதும் நம் பந்தம் நீண்டு தொடரும் இந்த வானம் வாழும் வரையில் ஆண் & பெண் : வா வா என்னோடு நீ வாழ்வே சுகம் தான் இனி காலம் நம் காதலை பண்பாடுமே கொண்டாடுமே பெண் : ஆண் அழகா உன்னை போலே வேறு யாருமில்லை எந்தன் நெஞ்சில் உன் நினைவுகள் தீண்டும் தென்றலே ஆண் : நம் இதயம் பேசும் மொழிகள் அது தமிழ் போல இனிக்கும் இந்த காதல் வானில் பறக்கும் ஆண் & பெண் : நான் நீ இனி வானவில் வாழ்வோம் விண்மீன்களில் பெண் : மேகம் நாமாகலாம் ஆண் : மழை தூறலாம் ஆண் & பெண் : நதியாகலாம்
Song information
Singers: Jithin and Sowmya
Music by: N. Kannan
Release information: From Thamizh Padam 2.0 (2018) · Lyricist: C. S. Amudhan, Chandru
Explore this song
- Singer: Jithin and Sowmya
- Film / album: Thamizh Padam 2.0
- Composer: N. Kannan