Roman script

Singer : Ranina Reddy

Music by : Prakash Nikki

Female Part

Maalai mangum neram

Oru mogam kannin oram

Unnai paarthu kondae nindraalum

Podhum endru thondrum

Kaalai vandhaal enna

Veyil etti paarthaal enna

Gadikaaram kaattum neram

Adhai namba matten naanum

Female Part

Poongaattrum porvai ketkum neram neram

Theeyaai maarum dhegam dhegam

Un kaigal ennai thottu kolam podum

Vaazhvin ellai thedum thedum

Female Part

Maalai mangum neram

Oru mogam kannin oram

Unnai paarthu kondae nindraalum

Podhum endru thondrum

Female Part

Oru veetil naam irunthu

Orr ilaiyil nam virunthu

Iru thookkam oru kanavil

Moozhgi vaazhkai thodangum

Naan samaiyal seidhiduven

Nee vandhu anaithiduvaai

En pasiyum un pasiyum sernthae

Ondraai adangum

Naan kettu aasai patta paadal nooru

Neeyum naanum sernthae ketpom

Thaalaattai kannil sonna aanum nee thaan

Kaalam neram thaandi vaazhvom

Female Part

Maalai mangum neram

Oru mogam kannin oram

Unnai paarthu kondae nindraalum

Podhum endru thondrum

Kaalai vandhaal enna

Veyil etti paarthaal enna

Gadikaaram kaattum neram

Adhai namba matten naanum

Female Part

Paal sindhum pournamiyil

Naam nanaivom pani iravil

Nam moochu kaaichalil

Indha paniyum nadungum

Veedengum un porutkal

Asainthaadum un udaigal

Thaniyaaga naan illai

Endrae solli sinungum

Theendaamal theendi pogum

Vaadai kaatrae

Thookkam theernthu naatkal aachu

Un vaasam ennil pattum

Vaadi ponen

Vaasal thoonaai naanum aanen

Female Part

Maalai mangum neram

Oru mogam kannin oram

Unnai paarthu kondae nindraalum

Podhum endru thondrum

Kaalai vandhaal enna

Veyil etti paarthaal enna

Gadikaaram kaattum neram

Adhai namba matten naanum

தமிழ்

பாடகி : ரனினா ரெட்டி

இசையமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

பெண் : மாலை மங்கும்

நேரம் ஒரு மோகம்

கண்ணின் ஓரம் உன்னை

பார்த்து கொண்டே நின்றாலும்

போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன

வெயில் எட்டி பார்த்தால்

என்ன கடிகாரம் காட்டும்

நேரம் அதை நம்ப மாட்டேன்

நானும்

பெண் : பூங்காற்றும்

போர்வை கேட்கும்

நேரம் நேரம் தீயாய்

மாறும் தேகம் தேகம்

உன் கைகள் என்னை

தொட்டு கோலம் போடும்

வாழ்வின் எல்லை

தேடும் தேடும்

பெண் : மாலை மங்கும்

நேரம் ஒரு மோகம்

கண்ணின் ஓரம் உன்னை

பார்த்து கொண்டே நின்றாலும்

போதும் என்று தோன்றும்

பெண் : ஒரு வீட்டில் நாம்

இருந்து ஓர் இலையில்

நம் விருந்து இரு தூக்கம்

ஒரு கனவில் மூழ்கி

வாழ்க்கை தொடங்கும்

நான் சமையல் செய்திடுவேன்

நீ வந்து அணைத்திடுவாய்

என் பசியும் உன் பசியும்

சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்

நான் கேட்டு ஆசைபட்ட

பாடல் நூறு நீயும் நானும்

சேர்ந்தே கேட்போம்

தாலாட்டை கண்ணில்

சொன்ன ஆணும் நீ தான்

காலம் நேரம் தாண்டி

வாழ்வோம்

பெண் : மாலை மங்கும்

நேரம் ஒரு மோகம்

கண்ணின் ஓரம் உன்னை

பார்த்து கொண்டே நின்றாலும்

போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன

வெயில் எட்டி பார்த்தால்

என்ன கடிகாரம் காட்டும்

நேரம் அதை நம்ப மாட்டேன்

நானும்

பெண் : பால் சிந்தும்

பௌர்ணமியில் நாம்

நனைவோம் பனி இரவில்

நம் மூச்சுக் காய்ச்சலில்

இந்த பனியும் நடுங்கும்

வீடெங்கும் உன் பொருட்கள்

அசைந்தாடும் உன் உடைகள்

தனியாக நான் இல்லை

என்றே சொல்லி சினுங்கும்

தீண்டாமல் தீண்டி போகும்

வாடை காற்றே தூக்கம் தீர்ந்து

நாட்கள் ஆச்சு உன் வாசம்

என்னில் பட்டும் வாடி போனேன்

வாசல் தூணாய் நானும் ஆனேன்

பெண் : மாலை மங்கும்

நேரம் ஒரு மோகம்

கண்ணின் ஓரம் உன்னை

பார்த்து கொண்டே நின்றாலும்

போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன

வெயில் எட்டி பார்த்தால்

என்ன கடிகாரம் காட்டும்

நேரம் அதை நம்ப மாட்டேன்

நானும்

Song information

Singer: Ranina Reddy

Music by: Prakash Nikki

Release information: From Rowthiram (2011) · Lyricist: Thamarai

Explore this song