Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga Female Part Edharkkaaga Male Part Adharkkaaga Female Part Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga Male Part Edharkkaaga Female Part Adharkkaaga Female Part Mm…mm…mm…mm…m… Male Part Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka Female Part Mm…mm…mm…mm…mm…mm Male : Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka Female Part Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka Male Part Un madi vaendum naan padukka Female Part Kan urakkam illaamal naan thudikka Male Part Enakku un madi vaendum naan padukka Female Part Kan urakkam illaamal naan thudikka Male Part Adharkkaaga Female Part Edhir paarthaen
Male Part
Mm…
Female Part
Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga…adharkkaaga
Male Part
Edharkkaaga
Female Part
Adharkkaaga
Male Part
Aa… aa… aa… aa…
Female Part
Malai mudi vaanai alandhirukka
Adhil mazhai mugil vandhae amarndhirukka
Male Part
Mm…mm…mm…mm…mm…mm
Female : Malai mudi vaanai alandhirukka
Adhil mazhai mugil vandhae amarndhirukka
Male Part
Kulir tharum vaadai olindhirukka
Nalla madal vidum vaazhai idam kodukka
Kulir tharum vaadai olindhirukka
Nalla madal vidum vaazhai idam kodukka
Female Part
Oruvarai oruvar maraithirukka
Male Part
Andha unarvinil ulagai marandhirukka
Female Part
Naam oruvarai oruvar maraithirukka
Male Part
Andha unarvinil ulagai marandhirukka
Female Part
Adharkkaaga
Male Part
Edhir paarthaen
Female : Mm…
Male Part
Unnai edhir paarthaen
Solla mudiyaadha saedhi yaedho
Solvadharkkaaga..adharkkaaga
Female Part
Edharkkaaga
Male Part
Adharkkaaga
Female Part
{Mm..mm
Male : Mm…mm.. } (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
ஆண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக.........
பெண் : எதற்காக......
ஆண் : அதற்காக......
பெண் : எதிர்ப்பார்த்தேன்
உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக.........
ஆண் : எதற்காக......
பெண் : அதற்காக......
பெண் : ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....ம்
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்...ம்ம்....ம்ம்....
ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண் : காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
ஆண் : உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண் : அதற்காக...........
பெண் : எதிர்ப்பார்த்தேன்
ஆண் : ம்ம்......
பெண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக.........
ஆண் : எதற்காக.........
பெண் : அதற்காக....
ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்...ம்ம்....ம்ம்....
பெண் : மலைமுடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண் : குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
பெண் : ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண் : அதற்காக..........
ஆண் : எதிர்ப்பார்த்தேன்
பெண் : ம்ம்.....
ஆண் : உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ
சொல்வதற்காக அதற்காக.........
பெண் : எதற்காக ...........
ஆண் : அதற்காக....
பெண் : {ம்ம்.....ம்ம்....
ஆண் : ம்ம்.....ம்ம்.....} (2)Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Anbu Sagodharargal (1973) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Anbu Sagodharargal
- Composer: K. V. Mahadevan